நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

வண்ணை வரதராஜ பெருமாள் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

15 புரட்டாதி, 2007

தேர்த்திருவிழா

நல்லைக்கந்தன் தேர்த்திருவிழா இன்று..


11 புரட்டாதி, 2007

நல்லூர் மஞ்சம்

ேநற்று நல்லூர் மஞ்சம். ேபாறதுக்கு ெகாஞ்சம் ேநரமாச்சுது. ெதற்கு வாசலில சாமி வந்துட்டுது. என்னால முடிஞ்ச அளவுக்கு ெகாஞ்ச படம் எடுத்து ேபாட்டிருக்கிறன். பாருங்க. (இைணய பிரச்சனையால இண்டைக்குதான் பதிய முடிஞ்சுது)29 ஆவணி, 2007