கைப்பேசியில் கூகிள் Calender
கூகிள் calender பல சிறப்பான பயன்பாடுகளை உடையது. இதில் இருந்த ஒரு குறைபாடு எமது நிகழ்வுகளை பார்க்க ஒவ்வொரு முறையும் கணனியின் முன் இருக்க வேண்டி இருந்தமை ஆகும். பின்னர் இதனை இலகு படுத்த கூகிள் sms அனுப்பும் முறை ஒன்றினை கையாண்டது. அத்துடன் இவ்வசதி தனியே US பயனாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இப்போது இவற்றிற்கெல்லாம் தீர்வாக கைப்பேசியிலேயே பயன்படுத்தக்கூடிய கூகிள் calender இனை கூகிள் வெளியிட்டுள்ளது. போய் பயன்படுத்தி பாருங்கள்
குறிச்சொற்கள்: Google, Google calender
இது PPC or PDA moblieல் மட்டுமே வேலை செய்யும்.
nokiaவின் sysmbion OSல் வேலை செய்யக்கூடிய முறையில் பல இல்லை. skype கூட பயன்படுத்தலாம்.
http://forum.xda-developers.com/search.php?s=b5b5728162c29fa963f89163bf70ddc5&searchid=2561058
இங்கே இதுபோல் பலவற்றை பற்றி அலசுகின்றனர்
அனானி எனது Nokia 6680 இல் சரியாகத்தானே வேலை செய்கிறது?? சோதித்து பார்த்து விட்டுத்தான் பின்னூட்டம் போட்டீர்களா??
மிக்க நன்றி
இந்த மென்பொருளை எங்க தரவிறக்கலாம் ?
மாயா இது மென்பொருள் அல்ல. உங்கள் கைப்பேசி Browser இனை google calender இற்கு point பண்ணுங்கள். உங்களால் இதனை கண்டு கொள்ள முடியும்.