புத்தகத்தேடலை நிறுத்தியது மைக்ரோசொவ்ற்.
மைக்ரோசொவற் நிறுவனம் இணைய தேடுபொறி பொறிமுறையில் கூகிள் நிறுவனத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. இதன் ஒரு அங்கமாக மிக அண்மையில் கூகிளின் புத்தகத்தேடலுக்கு இணையான ஒரு புத்தகத்தேடு பொறியை தனது லைவ் தேடுபொறியுடன் இணைத்திருந்தது. இது கூகிளிற்கு போட்டியாக வரும் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது திடீரென்று அந்த சேவையை கைவிடுவதாக மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை கைவிடுவதோடு தனது புத்தகங்களை மின்வருடும் திட்டத்தினையும் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுபற்றி மைக்ரோசொவற் சொல்வது…..
Today we informed our partners that we are ending the Live Search Books and Live Search Academic projects and that both sites will be taken down next week. Books and scholarly publications will continue to be integrated into our Search results, but not through separate indexes.
This also means that we are winding down our digitization initiatives, including our library scanning and our in-copyright book programs. We recognize that this decision comes as disappointing news to our partners, the publishing and academic communities, and Live Search users.
அண்ணா,
இப்பிடி ஒரு தேடுபொறி இருந்தது எனக்கி இந்த
அலட்டல பார்த்த பிறகுதான் தெரிஞ்சு கொண்டன்..
சின்ன ஒரு உதவி செய்வயலா புத்தகங்கள எவ்வாறு
இலகுவாக தேடலாம் என்று சொல்லவும்..இன்னம்
சொன்னா தமிழ் புத்தகங்கள்..ஏனைய மொழிகளில்
இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்டாலும் மிச்ச
சந்தோசம்…
என்னுடைய தளம் http://thamiloli.com குழம்பிவிட்டது. என்னால் login பண்ண முடியவில்லை. login பண்ணும்போது
Forbidden
You don’t have permission to access /wp-login.php on this server.
Additionally, a 403 Forbidden error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
என்று காட்டுகிறது. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது.
திவா வாங்க,
நீங்கள் தந்திருக்கும் தகவல்களை மட்டும் வைத்து இது எவ்வாறு நடந்தது என்று சொல்லுவது கடினம். உங்கள் Pரடிடiஉ_hவஅட கோப்புறைக்கு சென்று உங்கள் நிறுவல் கோப்புகள் சரியாக இருக்கின்றனவா என்று பாருங்கள்.
முக்கியமாக உங்கள் Cpanel இல் Error log இனை பாருங்கள். அங்கு உங்களுக்கான விடை இருக்கும்.
public_html கோப்புறை
அஸ்வர் வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் மின்னஞ்சலுக்கு இன்னமும் பதிலிடவில்லை. விரைவில் அனுப்புகின்றேன்.