மேலும் சில மொழிகளில் Picasa

கூகிள் நிறுவனம் தனது அனைத்து வெளியீடுகளையும் பல்வேறு மொழிகளிலும் வெளியிடுவது வழமை. உலகில் தகவல்கள் தனியே ஆங்கிலத்தில் மட்டுமன்றி பல்வேறு மொழிகளிலும் இணையம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டே கூகிள் இச்செயற்றிட்டத்தை மேற்கொள்கின்றது. கூகிள் மிக அண்மையில் தனது picasa மென்பொருளை மேலும் ஏழு மொழிகளில் வெளியிட்டுள்ளது.

Croatian
Czech
Greek
Hungarian
Portuguese (Portugal)
Romanian
Ukrainian

அத்தோடு இம்மென்பொருளில் முன்னர் இருந்த சில சிறிய தவறுகளும் இம் மேம்படுத்தலோடு தீர்க்கப்பட்டுள்ளன.

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டங்களில்லை