கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

புத்தகத்தேடலை நிறுத்தியது மைக்ரோசொவ்ற்.

மைக்ரோசொவற் நிறுவனம் இணைய தேடுபொறி பொறிமுறையில் கூகிள் நிறுவனத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. இதன் ஒரு அங்கமாக மிக அண்மையில் கூகிளின் புத்தகத்தேடலுக்கு இணையான ஒரு புத்தகத்தேடு பொறியை தனது லைவ் தேடுபொறியுடன் இணைத்திருந்தது. இது கூகிளிற்கு போட்டியாக வரும் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது திடீரென்று அந்த சேவையை கைவிடுவதாக மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை கைவிடுவதோடு தனது புத்தகங்களை மின்வருடும் திட்டத்தினையும் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இதுபற்றி மைக்ரோசொவற் சொல்வது…..

Today we informed our partners that we are ending the Live Search Books and Live Search Academic projects and that both sites will be taken down next week. Books and scholarly publications will continue to be integrated into our Search results, but not through separate indexes.
This also means that we are winding down our digitization initiatives, including our library scanning and our in-copyright book programs. We recognize that this decision comes as disappointing news to our partners, the publishing and academic communities, and Live Search users.

26 வைகாசி, 2008

Google site எல்லோருக்கும்.

கூகிள் நிறுவனம் தனது சேவைகளின் ஒன்றான் Google Sites இனை அனைத்து பாவனையாளர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கின்றது. இது இன்னொரு Geocities 2.0 என வர்ணிக்கப்படுகின்றது.


மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

25 வைகாசி, 2008

Google released Google Health

புதிய புதிய வித்தியாசமான இலவச சேவைகளை வழங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், தனது புதியதொரு சேவையாக Google Health இனை வெளியிட்டுள்ளது.இதை வச்சு என்ன செய்யலாம்??

கூகிள் என்ன சொல்லுதெண்டா…

  • Organize your health information all in one place
  • Gather your medical records from doctors, hospitals, and pharmacies
  • Keep your doctors up to date about your health
  • Be more informed about important health issues

இதில என்னென்ன வசதிகள் இருக்கெண்டு கூகிள் சொல்லிறதையும் கேளுங்கோ.

  • Build online health profiles
  • Import medical records from hospitals and pharmacies
  • Learn about health issues and find helpful resources
  • Search for doctors and hospitals
  • Connect to online health services
20 வைகாசி, 2008