பகீ, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மலரும் 2007ம் ஆண்டு எம் தாயகத்தில் அமைதி நிலவி, எம்மினம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் ஆண்டாக அமையட்டும்.
பி.கு;- பகீ, ஆட்சேபனை இல்லையெனின், தயவு செய்து எனக்கு ஒரு தனிமடல் அனுப்ப முடியுமா?

இனிய புத்தாண்டு, பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்..

பகீ!
தங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அமைதி நிலவட்டும்.
அன்புடன்
யோகன் பாரிஸ்+ருத்ரா

உங்களக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் கடும்பத்தின் சார்பில் இனிய புஅங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் 2007 ஓர் மகிழ்சிகரமான ஆண்டாக விடியயட்டும்.

சிந்தாநதி, யோகன் அண்ணா, மலைநாடான், தர்சன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களுக்கும் என் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பகீ,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மலரும் 2007ம் ஆண்டு எம் தாயகத்தில் அமைதி நிலவி, எம்மினம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் ஆண்டாக அமையட்டும்.
பி.கு;- பகீ, ஆட்சேபனை இல்லையெனின், தயவு செய்து எனக்கு ஒரு தனிமடல் அனுப்ப முடியுமா?
நன்றி.

வெற்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வெற்றி உங்கள் மின்னஞ்சல் எதுவென் தெரியவில்லை. எனது மின்னஞ்சல்
bagerathan at gmail dot com