கண்களை நம்பாதீர்கள்
கீழே இருக்கின்ற இரண்டு படங்களையும் பாருங்கள். ஒன்று பயங்கரமான முகமாயும் மற்றையது சாதாரண முகமாகவும் தெரிகின்றது. சரி இப்போது ஆசனத்தை விட்டு எழுந்து ஒரு 8 அடி பின்னால் சென்று திரும்பி பார்க்கவும் என்ன தெரிகின்றது.
அவை தங்களை இடம்மாற்றிக்கொண்டன. இது எவ்வாறு நிகழ்கின்றது என்று தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்
குறிச்சொற்கள்: நிழற்படம்
அந்த முகங்கள் தான் தெரிகின்றன.
அந்த முகங்கள் தான் தெரிகின்றன.
வாங்க “களத்துமேடு” எதுக்கும் வைத்தியரிட்ட ஒருக்கா கண்ணைக்காட்டுங்கோ….
Hi Thamphy, eppadi ithu saththiyam? – pls ….. unkala patriya arimukam “Veerakesary” oodaka kidaiththathu – Muyatsikal thodara Valthukkal & GOD BLESS U
3D யா ?