யாழப்பாண நூல்நிலையம்
யாழ்நூல்நிலையத்தின் மேலும் இரண்டு தோற்றங்கள்.
எரிந்த நிலையில்
மீள கட்டப்படும்போது.
குறிச்சொற்கள்: நூல்நிலையம், யாழ்ப்பாணம்
யாழ்நூல்நிலையத்தின் மேலும் இரண்டு தோற்றங்கள்.
எரிந்த நிலையில்
மீள கட்டப்படும்போது.
அரசியலில் எப்படியிருந்தாலும்; அல்பிறட் துரையப்பா!!!! கலாரசனை மிக்கவர் என்பது இக் கட்டிட மைப்பில் தெரிகிறது.
யோகன் பாரிஸ்
அரசியலில் எப்படியிருந்தாலும்; அல்பிறட் துரையப்பா!!!! கலாரசனை மிக்கவர் என்பது இக் கட்டிட மைப்பில் தெரிகிறது.
யோகன் பாரிஸ்
வருகைக்குக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி யோகன்.
வருகைக்குக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி யோகன்.
நான்காம் வகுப்பு படிக்கும் பொது (central college ) இந்த கட்டடத்துக்குள் சென்றால் நிறைய புறாக்கள் பிடிக்கலம் எண்டு நண்பர்களுடன் கதைத்தது இன்னமும் நாபகம் இருக்கிறது.