2006 இன் சிறந்த புகைப்படங்கள்
பிருத்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) 2006 இன் சிறந்த புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. நீங்கள் இப்புகைப்படங்களை BBC இணையத்தளத்திலும் காணமுடியும். அங்கு பார்க்காதவர்களுக்காக கீழே. (படத்தில் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)
புகைப்படங்களுக்கு நன்றி
பகீ!
எனக்கு ஜோர்ச் புஸ் படம் தான் பிடித்தது. இதை விடக் கோமாளித் தனமாக அவரை எடுக்கமுடியாது.
இப்போ பிரச்சனையில்லாமல் திறக்கிறது.
யோகன் பாரிஸ்
புகைப்படங்கள் மிகவும் அருமை. புகைப்படக் கலையின் திறமையை ஒவ்வொரு ப்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
நன்றி
பொதுவாகவே மடல்களில் வருவது போல் இங்குள்ள புஷ் புகைப்படமும் ஏதும் ஏமாற்றுவேலை இல்லையே?! 🙂

மஞ்சூர் ராசா, யோகன் அண்ணா, செல்லி, பொன்ஸ் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
இவை bbc தளத்தால் வெளியிடப்பட்டவை. எந்த ஏமாற்று வேலையும் இல்லை.