வெள்ளை மயில்
நீங்கள் யாராவது வெள்ளை மயில் பார்த்திருக்கிறீர்களா?? இல்லையா?? நானும் பாக்கேல்ல. இந்த படங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது. போட்டோசொப் பண்ணின மாதிரி தெரியுது. சொடுக்கி பெரிசா பாருங்கோ.
28 தை, 2008
பின்னூட்டமிட
நீங்கள் யாராவது வெள்ளை மயில் பார்த்திருக்கிறீர்களா?? இல்லையா?? நானும் பாக்கேல்ல. இந்த படங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது. போட்டோசொப் பண்ணின மாதிரி தெரியுது. சொடுக்கி பெரிசா பாருங்கோ.
யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின்ர கண்காட்சி ஒண்டு 20 இல இருந்து 26 வரை நடந்து முடிஞ்சிருக்கு. எனக்குத்தெரிய நுண்கலைப்பீடம் வைச்ச முதலாவது கண்காட்சி இதுதான். ஓவியம், சிற்பம், மரவேலை, கோட்டு வரிப்படம், சங்கீதம் எண்டு எல்லாத்தையும் பாக்க குறைஞ்சது ஒரு நாள் தேவை. ஆனா நான் போனதே இண்டைக்கு கடைசிநாள் 5 மணிக்கு பூட்ட ஆயத்தம் நடக்கேக்க. நல்ல மழைவேற. எடுத்த படங்களை பிறகொரு பதிவா போடிறன். இப்போதக்கு கைப்பேசியில எடுத்தது.
இந்த படத்தை பாக்க உங்களுக்கு என்ன தெரியுது எண்டு சொல்லுங்கோ பாப்பம்.