Posts Tagged "யாழ்ப்பாணம்"
நல்லூர் மஞ்சம்
ேநற்று நல்லூர் மஞ்சம். ேபாறதுக்கு ெகாஞ்சம் ேநரமாச்சுது. ெதற்கு வாசலில சாமி வந்துட்டுது. என்னால முடிஞ்ச அளவுக்கு ெகாஞ்ச படம் எடுத்து ேபாட்டிருக்கிறன். பாருங்க. (இைணய பிரச்சனையால இண்டைக்குதான் பதிய முடிஞ்சுது)





29 ஆவணி, 2007
சந்நிதி தேர்
இண்டைக்கு சந்நிதி தேர். றோட்டெல்லாம் ஒரே தண்ணீர் பந்தல்களும் சந்நிதி போட் போட்ட பஸ்களும். எனக்கு போக விருப்பம்தான் இருந்தாலும் நேரமில்லை. இண்டைக்கு அலுவலக விசயமா நெல்லியடி போகவேண்டி இருந்துது. அப்ப வழியில கண்ட தூக்குக் காவடி. நீங்களும் பாருங்கோவன்.


28 ஆவணி, 2007