Posts Tagged "logos"

உங்கள் இணையத்திற்கு இலவச லோகோ

நீங்கள் உங்கள் இணையத்தளத்திற்கு அல்லது வலைப்பதிவிற்கு ஒரு அழகிய லோகோ தேவைப்பட்டால் அதனை நீங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம் அல்லது Logo Instant இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.

logo instant

இங்கு இருக்கும் லோகோக்கள் அனைத்தும் Web 2.0 வடிவமைப்பை கொண்டுள்ளதுடன் எந்த விதமான தேவைக்கும் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்பொழுது இந்த இணையத்தில் இருபத்தைந்து லோகோக்கள் உள்ளன. மேலும் அதிகமான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட உள்ளன.

logo instant logos

மேலும் விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.

29 மார்கழி, 2008

Web 2.0 Logos

நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?

கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).


16 தை, 2007

கூகிளின் புத்தாண்டு சின்னங்கள்

கூகிள் ஒவ்வொரு விசேட தினத்துக்கும் ஒவ்வொரு விசேட சின்னங்களை பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்திருக்க கூடும். இந்த ஆங்கில புத்தாண்டை ஒட்டியும் கூகிள் புதியதொரு சின்னத்தை பயன்படுத்தியதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் முன்னைய புதுவருடங்களில் வெளியிடப்பட்ட கூகிளின் சின்னங்களை நீங்கள் சிலவேளைகளில் பார்க்காது விட்டிருக்க கூடும். பார்க்காமல் விட்டவர்களுக்காக அவை கீழே.

2007

2006

2005

2004

2003

2002

2001

2000

4 தை, 2007