உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி
உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்கவும் விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0" width="225" height="100" id="d_time" align="middle"> <param name="allowScriptAccess" value="sameDomain" /> <param name="movie" value="http://www.aslibrary.org/oorodi/d_time.swf" /> <param name="quality" value="high" /><param name="bgcolor" value="#000000" /> </object>
பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்களேன்.
எனது வலைப்பக்கத்தில் உங்கள் தமிழ் நாட்காட்டியை இணைத்து பின் எடுத்துவிட்டேன், காரணம் அதிலுள்ள முக்கியமான குறை.
நவம்பர் 26 என்பது கார்த்திகை 10. ஆனால் நாட்காட்டி கார்த்திகை 26 என்று காட்டுகிறது இதை சரிசெய்து நாட்காட்டியை வெளியிட்டால் அது உண்மையான தமிழ் நாட்காட்டியாக இருக்கும்.
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Thank you very much.
குறும்பன் வருகைக்கு நன்றி, இந்த கடிகாரம் உண்மையில் ஆங்கில திகதி மாதத்தையே தமிழில் காட்டுகின்றது. தமிழ் மாதம் பெரிதாக பயன்படுத்தப்படாமையினாலே நான் அவற்றை உருவாக்கவில்லை. அவ்வாறான ஒன்றையும் உருவாக்க முயற்சிக்கின்றேன். அனானி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம்…பகீ… நீங்கள் அறிமுகபடுத்திய நாட்காட்டியை….பயன்படுத்தியுள்ளேன் மிக்க நன்றிகள்…
சின்னக்குட்டி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
பகீ!
அந்த நாட்காட்டி,மணிக்கூடு யாவும் பொருத்தி ,நன்றிப் பின்னூட்டம் போட்டேன்.
கிடைக்கவில்லையா???
இரண்டும் நன்றாக உள்ளது. என்ன ???என் தளம் தமிழ் மண முகப்புக்கு வரமுடியவில்லை.
அவர்கள் கூறிய பரிகாரமெதுவும் எடுபடவில்லை.
யோகன் பாரிஸ்
வணக்கம், சென்ற ஆடி மாதம், தாங்கள் உருவாக்கிய இந்நாள்காட்டியில் ஆவணி என்று காட்டிக் கொண்டிருந்தது. எதற்கும் ஒருமுறை தமிழ் மாதத்தை சரி பார்த்து விடுங்கள். எங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். நன்றி.
சதீசு குமார்,
http://oorodi.com/?p=450
இங்கே வந்து பாருங்கள்.
நன்றி
என் வலைத்தளத்தின் background colour கருப்பு என்பதால் கடிகாரத்துடன் கூடிய இந்நாட்காட்டியே மிகப் பொருந்தி வருகிறது.
வாங்க சதீசுகுமார்,
நாட்காட்டியை உங்கள் தளத்தில் இணைத்ததற்கு நன்றி. முடிந்தால் ஊரோடிக்கு ஒரு தொடுப்புக்கொடுக்கவும்.
Thank You So Much