சிறிய விளையாட்டு
உங்களுக்கு பிடிக்காத இணையத்தளம் ஏதும் இருக்கின்றதா?? அவற்றை ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீரகளா?? அப்படியானால் கீழே சொல்லப்பட்டவாறு செய்யுங்கள்.
1. அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்
2. முகவரிப்பட்டையில் (Address bar) இலுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள்
3. கீழே தரப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரல் துண்டை Address bar இல் ஒட்டி Enter பண்ணுங்கள் அவ்வளவுதான். சில அதிசயங்களை காண்பீர்கள்.
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);
படங்கள் குறைவான இணையத்தளங்களில் (உதாரணம் google) முதலில் முயற்சித்து பாருங்கள்.
குறிச்சொற்கள்: javascript, விளையாட்டு
It was very funny and interesting. Thanks
சூப்பர் ஊரோடி… ஊரோடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், எல்லாமே ஓடுகிறது?!!! :))))))))))))))
It was very funny and interesting. Thanks
சூப்பர் ஊரோடி… ஊரோடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், எல்லாமே ஓடுகிறது?!!! :))))))))))))))
பொன்ஸ், வாமனன் வருகைக்கும் பின்னூட்டத்திறகும் நன்றி.
பொன்ஸ், வாமனன் வருகைக்கும் பின்னூட்டத்திறகும் நன்றி.