புளொக்கர் – சில வித்தைகள் -1

சில புளொக்கர் தளங்களுக்கு செல்லும் போது மேலிருக்கும் புளொக்கர் பட்டை (Nav bar) காணாமல் போயிருப்பதை அவதானித்திருக்கின்றேன். (உதாரணம் – வவாசங்கம்) இது சம்பந்தமாக வலையில் தேடி பெற்றதை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

உங்கள் வலைப்பதிவின் மேல் உள்ள பட்டையை நீக்க வேண்டுமாயின் கீழிருக்கும் வரிகளை மற்றும் இடையில் எங்கு வேண்டுமானாலும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

புளொக்கர் பயனாளர்கள்

#b-navbar {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

புளொக்கர் பேற்றா பயனாளர்கள்

#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

இதை பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

குறிச்சொற்கள்: ,

12 பின்னூட்டங்கள்

 1. இன்பா சொல்லுகின்றார்: - reply

  தகவலுக்கு நன்றி … வேலை செய்கிறது

 2. இன்பா சொல்லுகின்றார்: - reply

  தகவலுக்கு நன்றி … வேலை செய்கிறது

 3. வானம்பாடி -கலீஸ்- சொல்லுகின்றார்: - reply

  என்ன பகீ!
  புதுசா கொடியெல்லாம் கிறியேற் பண்ணுறியள். எங்களுக்கும் பறக்கவிட உதவி செய்வியளோ! அத்துடன் எனது ஆக்கம் தற்போது உங்கள் கைங்கரியத்தினால் தமிழ்மணம் பதிவில் பிச்சிக்கிட்டு ஓடுது. நன்றி பகீ!

 4. வானம்பாடி -கலீஸ்- சொல்லுகின்றார்: - reply

  என்ன பகீ!
  புதுசா கொடியெல்லாம் கிறியேற் பண்ணுறியள். எங்களுக்கும் பறக்கவிட உதவி செய்வியளோ! அத்துடன் எனது ஆக்கம் தற்போது உங்கள் கைங்கரியத்தினால் தமிழ்மணம் பதிவில் பிச்சிக்கிட்டு ஓடுது. நன்றி பகீ!

 5. பகீ சொல்லுகின்றார்: - reply

  உங்களுக்கு இல்லாததே கலீஸ். படம் ஒண்டு செய்து அனுப்புங்கோ கொடியா மாத்தி அனுப்பி வைக்கிறன்.

  பிச்சிக்கிட்டு எண்டு??

 6. பகீ சொல்லுகின்றார்: - reply

  உங்களுக்கு இல்லாததே கலீஸ். படம் ஒண்டு செய்து அனுப்புங்கோ கொடியா மாத்தி அனுப்பி வைக்கிறன்.

  பிச்சிக்கிட்டு எண்டு??

 7. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  நன்கு செய்யுங்கள்! நான் இன்னும் வெளியே வராத தளத்துக்கு என்ன??,செய்தென்ன??இது வரை வரவில்லை.மேலும் கைபோடப் பயமாக இருக்கிறது.
  நீங்கள் தமிழ்மணத் தொழில் நுட்பக் குழுவில் இணையுங்கள்.பலருக்குதவும்
  யோகன் பாரிஸ்

 8. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  நன்கு செய்யுங்கள்! நான் இன்னும் வெளியே வராத தளத்துக்கு என்ன??,செய்தென்ன??இது வரை வரவில்லை.மேலும் கைபோடப் பயமாக இருக்கிறது.
  நீங்கள் தமிழ்மணத் தொழில் நுட்பக் குழுவில் இணையுங்கள்.பலருக்குதவும்
  யோகன் பாரிஸ்

 9. Rasikai சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீ
  நல்லா இருக்கு உங்க குடில். வாழ்த்துக்கள். நல்லாத்தமிழ் கதைக்குறியள். உங்கட கதை எங்கயோ கேட்ட கதை மாதிரி இருக்குது. சரி அது எதுக்கு இப்ப?.

 10. Rasikai சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீ
  நல்லா இருக்கு உங்க குடில். வாழ்த்துக்கள். நல்லாத்தமிழ் கதைக்குறியள். உங்கட கதை எங்கயோ கேட்ட கதை மாதிரி இருக்குது. சரி அது எதுக்கு இப்ப?.

 11. பகீ சொல்லுகின்றார்: - reply

  இரசிகை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  அதுசரி எங்க கேட்ட மாதிரி இருக்கு??

 12. பகீ சொல்லுகின்றார்: - reply

  இரசிகை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  அதுசரி எங்க கேட்ட மாதிரி இருக்கு??