Boks இனை பயன்படுத்தி அழகிய இணையத்தளம் – பகுதி 2 (காணொளி)

Boks என்பது AIR runtime இல் அமைந்த Blueprint css framework இனை எமக்கேற்ற வாறான ஒரு layout இனை உருவாக்கக்கூடியதாக எழுதித்தரும் ஒரு மென்பொருளாகும். இதனைப்பயன்படுத்தி ஒரு இணையத்தளம் ஒன்றை உருவாக்குவது பற்றி ஒரு ஆரம்பப்பதிவை இங்கே எழுதியிருந்தேன். இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தை இங்கே ஒரு காணொளியாக உருவாக்கி இணைத்திருக்கின்றேன் பாருங்கள். ஒலி அவ்வளவு தெளிவாக இல்லாவிடினும் விளங்கக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

(இதை பார்வையிட உங்கள் கணினியில் quicktime நிறுவப்பட்டிருக்க வேண்டும்.)

ஏதேனும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதிவிற்கு தொடர்பில்லாத கேள்வியெனின் இங்கே வந்து கேளுங்கள்.

Create a basic website using Boks – Tamil from OORODI on Vimeo.

குறிச்சொற்கள்: , , ,

3 பின்னூட்டங்கள்

  1. Amalan சொல்லுகின்றார்: - reply

    Hi bage அண்ணா
    your tutorial is best and helpful,
    thanks a lot! keep rockin….

  2. Ravi சொல்லுகின்றார்: - reply

    Vimeo வில் வீடியோவை இனைத்திருப்பது நன்று. உங்களால் முடிந்தால் மேலும் வீடியோ பாடங்களை செய்து பதிவுகளாக வெளியிடுங்கள்.

    ஹாய் ஊரோடி,
    ஒருவருடத்திற்கு 3500 ரூபாவுக்கு சேர்வர் உட்பட டொமைனும் வழங்குவதாக கூறியிருந்தீர்கள். தற்போது அதேவிலையில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமா? எனது நண்பர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க இருக்கின்றேன். டொமைன் இல்லாமல் ஒருவருடத்திற்கு எவ்வளவு? இரண்டாம் வருடத்திற்கு எவ்வளவு? விரைவாக பதில் தாருங்கள்.

  3. pachaitamilan சொல்லுகின்றார்: - reply

    உங்கள் ஷரிங்கு மிக்க நன்றி 🙂 ippothu dw purithu konden