NimbleX – New potable linux

லினக்ஸ் இயங்குதளம் அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளை நாங்கள் கண்டு வருகின்றோம். அவற்றில் அனேகமானவை எம்மை மென்பொருள்களை தேடி அலைய வைக்கும் வகையைச் சேர்ந்தவை. உபுந்து போன்ற சில வெளியீடுகள் இலகுத்தன்மை மற்றும் நிரல்கள் தொடர்பில் பெருமளவு மேம்பட்ட தன்மையை காட்டுவதனால் பிரபலமடைந்திருக்கின்றன.

அந்த வகையில் எமது flash memory இல் கூட நிறுவக்கூடிய வசதியுடன் 200 ஆடி அளவுடைய புதிய NimbleX லினக்ஸ் பதிப்பு காணப்படுகிறது. இது ஏறத்தாள Firefox, K3B, XMMS, MPlayer, Gimp போன்ற 550 மென்பொருள்களை உள்ளடக்கி உள்ளது. இதனை Virtual box இலும் நிறுவிக்கொள்ள முடியும்.

பிறகென்ன தரவிறக்கி ஒருக்கா கிண்டிப்பாருங்கோ..

குறிச்சொற்கள்: , , ,

2 பின்னூட்டங்கள்

  1. புருனோ சொல்லுகின்றார்: - reply

    http://payanangal.blogspot.com/2008/07/blog-post_20.html

    பற்றி உங்கள் கருத்தென்ன

    உங்கள் இயங்குதளம் அதற்கு ஏற்றதா

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    புரூனே வாங்க,

    ஒருக்கா வடிவா பாத்திட்டு என்ர கருத்தை சொல்லுறன்.