Posts Tagged "Glims"

Glims for Safari

நீங்கள் சவாரி இணைய உலாவியினை பயன்படுத்துபவராயின், அல்லது பயன்படுத்த விரும்புவபராயின், உங்களுக்குத்தான் இந்த பதிவு. உலகின் மிகவேகமான இணைய உலாவி என பெயர் பெற்றிருந்தாலும் சவாரி இணைய உலாவி எமக்கேற்றாற்போல அதனை மாற்றிக்கொள்ளவோ சில வசதிகளை சேர்த்துக்கொள்ளவோ அனுமதி அளிப்பதில்லை. உதாரணத்திற்கு இவ்விணைய உலாவி கூகிளின் தேடுபொறியை பிரதான தேடுபொறியாக கொண்டுள்ளது. நாம் இதனை வேறு தேடுபொறிக்கு மாற்றிக்கொள்ள இது அனுமதி அளிப்பதில்லை.

MacHangOut

இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக வந்துள்ளதுதான் MacHangOut இன் Glims. இதனை நாங்கள் நிறுவிக்கொள்ளுவதன் மூலம் கீழே தரப்பட்டுள்ளது போன்ற பல வசதிகளை சவாரி இணையஉலாவியுடன் இணைத்துக்கொள்ள முடியும்.


Glims Options
Glims search

Current features list

Adds thumbnails to Google.com search results
Adds thumbnails to Yahoo.com search results
Adds search engines to the default Google search tab
Adds full-screen browsing capability
Adds Favicons to tab labels
Adds keyword search from address bar
Undo “Close Tab” (cmd-z)
Re-opens last session when Safari starts
Auto-Closes download window
Adds new tab position option (right/left/leftmost/rightmost)
Adds tab closing using middle mouse button
Focus last selected tab
Always open links in a new tab
Type-ahead support (auto cmd-f)
Sets the focus on the search field when opening a new window
Adds Amazon’s information banner on Google.com search results
Adds Amazon’s information banner on Yahoo.com search results
Adds a “Max Window Size” menu item to resize the Safari window
Forms autocomplete always on
Autocomplete search phrase
Adds bookmark separator
Adds bookmark actions
Dated download folders
Localized to Japanese, French, Greek, German, Spanish, and Italian
Tested with WebKit lastest build ( www.webkit.org )

மேலதிக தகவல்களுக்கு இங்கு வாருங்கள்.

15 தை, 2009