வித்தியாசமான செய்தியோடை வடிவங்கள் (RSS buttons).

இதில நான் என்னத்தை சொல்ல. வழமையை விட வித்தியாசமா இவை அமைஞ்சிருக்கு. நீங்க உங்கட பதிவில இவற்றை பயன்படுத்திறதெண்டாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் காப்புரிமை விலக்கப்பட்டவை.


குறிச்சொற்கள்: , , ,

7 பின்னூட்டங்கள்

  1. மாயா சொல்லுகின்றார்: - reply

    வடிவாக இருக்கின்றன . . . பகீ

    அதுசரி நல்லூர்ப்படங்கள் போடேல்லயா ?

  2. சுபாஷ் சொல்லுகின்றார்: - reply

    சூப்பராயிருக்கு பகி. பகிர்விற்கு மிக்க நன்றி.
    சுபாஷ்

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    மாயா, வாங்க

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மஞ்சத்தில இருந்து படங்கள் போடலாம் எண்டு இருக்கிறன்..

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    சுபாஸ் வாங்க,

    பின்னூட்டத்திற்கு நன்றி.

  5. rishanthan சொல்லுகின்றார்: - reply

    வணக்கம்

    உங்களின் பதிவுகள் மிக நன்றாக உள்ளது .
    நாங்கள் புதிதாக ஒரு இணைய தளத்தினை உருவாக்கி வருகின்றோம் .
    செய்திகள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களினையும் ஈழத்தமிழர்களையும்
    இணைக்கும் விதமாக இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டு வருகின்றது .

    எங்களின் இணையத்தளத்தில் வெளியிடுவதற்காக நீங்கள் கட்டுரைகளினை எழுத முடியுமா ? உங்களின் மேலான தொழில்நுட்ப கட்டுரைகளினை எங்களின் இணையதளத்தில் வெளியிட ஆர்வமாக உள்ளோம் .

    நன்றி .
    சி.றிசாந்தன்

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    ரிசாந்தன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்.

    நன்றி.

  7. நிர்ஷன் சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    எப்போது வருகிறீர்கள்? நீங்கள் கொழும்புக்கு வரும் நாளில் ஈழத்துப் பதிவர்களையும் இணைத்துக்கொள்ளலாம் என எண்ணியிருக்கிறேன். உங்களுடன் முதலில் சந்தித்தபிறகு அதுபற்றிப் பேசலாம்.
    எனது மின்னஞ்சலுடன் தொடர்புகொள்வீர்களா?