Everything about your website

உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும்.

இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம்.

இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் இணைய முகவரியை கொடுத்து தேடு என்று சொடுக்கினால் போதும். உங்கள் இணையத்தளம் தொடர்பான விடயங்களை உடனேயே அழகாக வரிசைப்படுத்தி விடும்.

உடன போய் தேடி பாருங்க..

குறிச்சொற்கள்: , ,

5 பின்னூட்டங்கள்

  1. சுபாஷ் சொல்லுகின்றார்: - reply

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பகி

  2. sharepoint the great சொல்லுகின்றார்: - reply

    Hi. good post. I am thinking there is a relation between the following post too.

    http://tamizh2000.blogspot.com/2008/09/blog-post_2818.html

    Thanks dear dude.

  3. Organic SEO சொல்லுகின்றார்: - reply

    Very Usefull information for Search Engine Optimizers.thank you.

  4. SEO technology சொல்லுகின்றார்: - reply

    Nice and realy usefull sharing