உங்கள் வலைப்பதிவுக்கு இலவச portfolio அடைப்பலகைகள்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான தொடர்பதிவின் இரண்டாம் பகுதியில் portfolio ஒன்றினை வைத்திருப்பதன் பயன் பற்றி எழுதியிருந்தேன். அதில் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.

அப்படியான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள இலவசமாக பல வேர்ட்பிரஸ் அடைப்பலகைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் அவற்றை பயன்படுத்தி உங்களுக்கும் அவ்வாறான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள முடியும். அவற்றில் சில கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Portfolio Press

பார்க்க | தரவிறக்க


The Understand

பார்க்க | தரவிறக்க


CSS Gallery Theme 2.0

பார்க்க | தரவிறக்க


Sharpfolio

பார்க்க | தரவிறக்க


CSS Gallery Theme

பார்க்க | தரவிறக்க


SnapShot

பார்க்க | தரவிறக்க

குறிச்சொற்கள்: , ,

2 பின்னூட்டங்கள்

  1. Anandhan சொல்லுகின்றார்: - reply

    vanakkam nanbare
    how to add twitter buttons to the blogger plz give sum guidence

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஆனந்தன் வாங்க,

    ருவிட்டரை வேரட்பிரஸில் இணைக்க பல பிளகின்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை பயன்படுத்த பாருங்கள்.