மனைவிமார்கள்
இந்த படங்கள் நீண்ட காலமாவே என்னுடைய கணனியில் இருக்கின்ற படங்கள் வித்தியாசமான படங்கள், புகைப்படங்கள் கிடைச்சா சேர்த்துவைக்கிறது என்னுடைய பழக்கம். இப்ப எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இது உண்மையா இல்லையா எண்டு? நீங்கதான் பாத்திட்டு என்ர சந்தேகத்தை தீர்த்து வைக்கோணும் பெரிய மனசு பண்ணி.
குறிச்சொற்கள்: நகைச்சுவை, மனைவிமார்கள்
ஒரு விசயத்தில் ஆறுதல்,
எதிர்காலத்தில் திருமணம் நடப்பதாக காட்டி இருப்பது !
🙂

wife of future படத்தில உள்ளமாதிரி எதிர்காலத்தில வராது. மாறாக கல்யாணம் கட்டாமல்த் தான் இருப்பார்கள் என் நான் நினைக்கிறேன்
நல்ல படங்கள்

மேலுள்ள நண்பர்கள் விரும்பிற மாதிரி -எதிர்காலத்தில இருவர் கலியாணங் கட்டாம இருந்தாலும்- வீட்டில இதுதான் ஊரோடி நடக்கும் 🙂

இது போன்று நடக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பகீ!
இதில் எது பொருந்துமென உங்கள்;கலியாணத்தின் பின் கூறுங்கள்.
don’t afraid!
all r not like that.
[yanaiku oru kalam vanda ponaikum oru kalam varum]

கோவி கண்ணன் வாங்க. இப்படி கூட யோசிக்கலாம் என்ன??
செல்லி நீங்க சொன்னா சரி. இந்த ஆம்பிளைகளுக்கு இதைப்பற்றி என்ன தெரியும் (அது சரி நீ்ங்க பெண்தானே??)

வாங்க பொடிச்சி. என்ன இப்பிடி சொல்லி ஒரேயடியா பயமுறுத்திறீங்க. நீங்களும் பொம்பிளைதானே??? அப்ப சரியாத்தான் இருக்கும்.
உமாபதி என்ன இப்படி சொல்லீட்டிங்க. அப்ப உங்க வீட்டில இரண்டாவது படத்தில இருக்கிற மாதிரிதானா இப்ப நடக்குது??

யோகன் அண்ணா அனுபவப்பட்டு சொன்னா உதவியா இருக்கும் எண்டுதானே கேக்கிறது. சரி பரவாயில்லை. ஆனா அதுக்கு எட்டு பத்து வருசமாகுமே…
வாங்க பிரியா. நீங்க சொல்லுறதுதான் ஏதோ ஆறுதாலா இருக்கு