கார் விபத்துகளை தடுக்க புதிய சீற்பெல்ற்.
விபத்துகளின் போது உயிரிழப்புகள் மற்றும் அங்க பாதிப்புகளை தடுக்கிறதுக்கு சீற்பெல்ற் இருக்குது. ஆனா விபத்தையே தடுக்கக்கூடிய வகையில ஒரு சீற்பெல்ற் வந்திருக்கு பாருங்கோ.

10 தை, 2008
பின்னூட்டமிட
விபத்துகளின் போது உயிரிழப்புகள் மற்றும் அங்க பாதிப்புகளை தடுக்கிறதுக்கு சீற்பெல்ற் இருக்குது. ஆனா விபத்தையே தடுக்கக்கூடிய வகையில ஒரு சீற்பெல்ற் வந்திருக்கு பாருங்கோ.
இந்த படத்தை பாக்க உங்களுக்கு என்ன தெரியுது எண்டு சொல்லுங்கோ பாப்பம்.
நீங்க அடிக்கடி Amazon இல பொருட்கள் சேவைகளை வாங்குறனீங்களா?? அப்படின்னா இது உங்களுக்குத்தான். அது எதை recomend பண்ணுதுண்ணு பாத்து தெரிஞ்சு கொள்ளுங்கோ.
(இது எனக்கு வந்த மின்னஞ்சலில்லை )