Google Talk

கடந்த ஐந்து மாதங்களாக எந்த விதமான மேம்படுத்தல்களும், மேம்படுத்தல் அறிவித்தல்களும் இல்லாமல் இருந்து Google Talk இப்போது பெரிய ஒரு மாறுதலுக்கு உள்ளாக இருக்கின்றது. இதன் மூலம் Google Talk இலிருந்து சாதாரண ஒரு தொலைபேசியுடனும் பேச முடியும். இவ்வசதி விரைவிலேயே பொதுமக்களின் பாவனைக்கு வர உள்ளது.

குறிச்சொற்கள்: ,

5 பின்னூட்டங்கள்

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    யாரோடு நான் பேச……

  2. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    யாரோடு நான் பேச……

  3. மாசிலா சொல்லுகின்றார்: - reply

    செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி பகீ.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா என்ன செய்யிறது வயசாகிட்டா இப்பிடித்தான்…

    மாசிலா வாங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

  5. Thanu சொல்லுகின்றார்: - reply

    hi
    good job.but difficult to understand your fond.Any way all the best
    bye