தமிழ் வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்ததாகுக !
அதென்ன The Jaffna என அறிந்து கொள்ளலாமா ?
உங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன், காரை ஜெயா
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மாயா வாங்க,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அது என்னெண்டு ஒரு கொஞ்ச நாளில பதிவா போடுறன்.
காரை ஜெயா, கடகம் வாங்க,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Use tamil words properly
உங்கள் தமிழ் உச்சரிப்பு சரியில்லை
முருகானந்தன் டொக்டர் வாங்க,
உங்கள் வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
காரை ஜெயா,
எங்க பிழை இருக்கு எண்டு சொன்னாத்தானே திருத்தலாம்.
Nandri
உங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்ததாகுக !
அதென்ன The Jaffna என அறிந்து கொள்ளலாமா ?
உங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
காரை ஜெயா