யாழ்ப்பாணத்து பெருமாள்
யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.

அழகான படம். எந்த ஆண்டில் எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும் தந்தால் நல்லது.
திருக்கோவிலின் படத்தை அடியேனும் பார்க்கும் படி இங்கே இட்டதற்கு மிக்க நன்றி.

இந்த படம் எடுத்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. மேலும் சில படங்கள் இருக்கின்றன. வேறு ஒரு முறை பதிகின்றேன்

அழகான படம்
அழகான படம்
thambi enkai appu intha padathai eduthani. poi sollamal sollu

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில்
இணைய தளம் http://www.vengadesa.Com