அறிவியல்

கதைக்கும் கடதாசி

மத்திய சுவீடன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதியவகையான டிஜிடல் கடதாசியினை உருவாக்கி உள்ளார்கள். இவை தாங்களே பேசக்கூடியவை. இவற்றில் நீங்கள் தொடுவதன் மூலம் அவற்றில் எழுதப்பட்டுள்ளவை (அச்சிடப்பட்டுள்ளவை) ஒலியாக எமக்கு கேட்கும்.

மேலதிக தகவல்களுக்கு பிபிசி இணையத்தின் இப்பக்கத்தை பாருங்கள்.

6 ஆனி, 2007

இவ்வருடத்தின் சிறந்த 20 தயாரிப்புகள்

PC World இந்த வருடத்தின் 20 சிறந்த தயாரிப்புகளை வரிசைப்படுத்தியிருக்கின்றது. இவ்வருடம் முடிவடைய நீண்ட காலம் இருந்தாலும் இப்போதைக்கு இவையே சிறந்தவை என்கிறது pc world.

#1 Google Apps Premier Edition (Web applications)

#2 Intel Core 2 Duo (desktop CPU)

#3 Nintendo Wii (game console)

#4 Verizon FiOS (Internet service)

#5 RIM Blackberry 8800 (smart phone)

#6 Parallels Desktop (virtualization software)

#7 Pioneer Elite 1080p PRO-FHD1 (plasma HDTV)

#8 Infrant Technologies ReadyNAS NV (network-attached storage device)

#9 Apple Mac OS X 10.4 “Tiger” (operating system)

#10 Adobe Premiere Elements 3 (video editing software)

#11 Apple TV (media-streaming device)

#12 Samsung Syncmaster 244T (wide-screen monitor)

#13 BillP Studios WinPatrol (system utility)

#14 HP dv9000t (power notebook)

#15 McAfee SiteAdvisor (security software)

#16 Ubuntu 7.04 (operating system)

#17 Pandora.com (digital music site)

#18 Microsoft Xbox 360 Elite (game console)

#19 Paint.net (image editing software)

#20 Hitachi Deskstar 7K1000 (hard drive)

23 வைகாசி, 2007

கணினிகள்

நாங்கள் எல்லோரும் கணினி பயன்படுத்துபவர்கள். ஆனால் இப்படியான வடிவங்களில் கணினிகளை கண்டிருக்க மாட்டோம். பார்த்துவிட்டு உங்கள் கணினிகளையும் மாற்றி பாருங்களேன்.





28 பங்குனி, 2007