Acrobat.com சேவையை வெளியிட்டது அடொப்
அடொப் நிறுவனம் தனது புதியதொரு சேவையாக Acrobat.com இனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இணையத்தளம் மூலம்
- எங்களுக்கு தேவையான வேர்ட் கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்.
- PDF கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்
- கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
- அத்தோடு இணைய மாநாடுகளையும் நடாத்த முடியும்.
இங்க சொடுக்கி போய் பாருங்க…
தகவலுக்கு நன்றிகள்
ஆ. கோகுலன் வாங்க, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.