Web 2.0 Logos

நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?

கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).

குறிச்சொற்கள்: ,

2 பின்னூட்டங்கள்

  1. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    தமிழ்ப் பதிவுலகில் தன்னார்வத்தின் பேரில் கூட்டு முயற்சியாக, வலைப்பதிவுகள் காட்சிப்படுத்தும் முறை ஒன்றில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு கூகுள் ரீடர் பயன்படுத்துபவர்கள் உதவி தேவைப்படுகிறது. பார்க்க – http://thamizhthendral.blogspot.com/2007/02/google-reader.html
    நீங்கள் தொடர்ந்து நுட்பம் குறித்து எழுதுபவர் என்ற முறையில் எங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் உங்களை அணுகுகிறேன். நீங்கள் விரும்பினால், மேல் விவரங்களை தனி மடலில் அறியத்தருகிறேன்.

  2. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply