ஊரோடி

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஊரோடியின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.



15 தை, 2008

உரிமைகள், ஆவணங்கள் உங்களால் உதவ முடியுமா???

இன்றைய யாழ்ப்பாண சூழலிலும் பல்வேறு இளைஞர்களும் யுவதிகளும் மனித உரிமை கல்வி மற்றும் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்த போதிலும் போதுமான குறிப்பேடுகள், ஆவணங்கள் உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் என்பவற்றை பெறுவதில் மிகுந்த சிரம நிலை உள்ளது.

உங்களில் யாராவது உங்கள் நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளை வைத்திருந்தால் (ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில்) அவர்களுக்கு உதவும் முகமாக அவற்றை எனக்கு மின்னஞ்சலில் (bagerathan@gmail.com) அனுப்பி வையுங்கள். (ஐக்கிய நாடுகளின் சமவாயங்கள் மற்றும் பொருத்தனைகள் என்பன ஏலவே உள்ளது). உங்களிடம் அச்சிடப்பட்ட பிரதியிருப்பின் அவற்றை ஸ்கான் செய்து அனுப்பி வைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (காப்புரிமை செய்யப்பட்ட ஆவணங்களை தவிர்த்து விடுங்கள்)

நன்றி.

2 தை, 2008

உரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்….

அனைவருக்கும் ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.



1 தை, 2008