விக்கிபீடியா தேடுபொறி
Exalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.
முதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.
நல்ல தகவல்
நன்றி.
வாங்க அனானி உங்க வருகைக்கு நன்றி.
மிகவும் நல்லது…பிரயோசனம் பெறக்கூடிய ஒரு பொக்கிஷம்.பணி தொடர என் வாழ்த்துக்கள்.