நிழற்படம்

Web 2.0 Logos

நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?

கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).


16 தை, 2007

உபுந்து சில திரைவெட்டுகள்

உபுந்து லினிக்ஸின்ர பயனாளர் ஆகிட்டன் எண்டு முன்னமே சொன்னனான் தானே. இப்ப அதில இருந்து எடுத்த சில திரைவெட்டுகள் உங்களுக்காக.


5 தை, 2007

சின்ன போட்டி.

கீழ இருக்கிற படத்தை வடிவா பாருங்கோ. இதில பல இணைய நிறுவனங்களின்ர பெயர்கள் இருக்குது. இதில கூகிளின்ர சேவைகளையும், யாகூவின்ர சேவைகளையும் தனித்தனிய பட்டியல் போடுங்கோ பாப்பம். எல்லாத்தையும் கண்டுபிடிச்சா ஒரு சின்ன பரிசும் இருக்கு. (பரிசு என்னெண்டு இப்ப சொல்லமாட்டன்)

படத்தின்மேல் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.


2 தை, 2007