இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.

முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் மூலம் எவ்வாறு பணம் பெறலாம் என்பதனைப் பார்ப்போம்.

பொதுவாக வலைப்பதிவு மூலம் சம்பாதிப்பதற்கான வழி விளம்பரங்களை வலைப்பதிவுகளில் இடுதல். பொதுவாக இவை உங்கள் பதிவு மிகப்பிரபலமாக இல்லாது விடின் பெருமளவு பணத்தினை உருவாக்கி தரமாட்டா. ஆனாலும் பொழுதுபோக்காக நாங்கள் செய்கின்ற வலைப்பதிவு சிறிதளவு பணத்தினை ஈட்டித்தருமாயின் அது நல்லதுதானே?

இவ்வாறு விளம்பரங்களை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் இருந்தாலும் பலரும் அறிந்தது. கூகிள் அட்சென்ஸ்.

இங்கு செல்வதன் மூலம் ஒரு கணக்கை உங்களுக்கென்று உருவாக்கி கொண்டு உங்கள் வலைப்பதிவெங்கும் அவர்களது விளம்பரங்களை கீழே காட்டப்பட்டது போல வெளிப்படுத்த இயலும். பொதுவாக விளம்பரங்களின் மேல் சொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சொடுக்கிற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.(இந்த பதிவு பிடிச்சிருந்தா நீங்களும் கீழே இருக்கிற எனது விளம்பரத்தில் சொடுக்கி உதவலாம்)

இதைவிட பல பிரபல நிறுவனங்கள் வித்தியாசமான முறைகளின் மூலம் உங்கள் வலைப்பதிவிற்கு விளம்பரம் தரத்தயாராக உள்ளார்கள். இவர்களில் நான் பயன்படுத்துவது textlinkads நிறுவனத்தை. இவர்கள் உங்கள் வலைப்பதிவில் இடுகின்ற ஒவ்வொரு தொடுப்பிற்கும் மாதாமாதம் இவ்வளவு பணம் என்ற அடிப்படையில் பணம் வழங்குகிறார்கள். எவ்வளவுதரம் சொடுக்கியது எனப்து போன்ற விபரங்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.

இது எனது வலைப்பதிவில் இருக்கும் ஒரு தொடுப்பு சம்பந்தமான விபரம்.

இது ஒரு மாதத்தில் எனது வலைப்பதிவில் இருந்த தொடுப்பகளுக்கு மொத்தமாக அவர்கள் செலுத்திய பணம் பற்றிய விபரம்.

மாத முடிவில் உங்கள் கடனட்டைக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு காசோலையாக பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

கீழே இருக்கின்ற தொடுப்பில் சொடுக்கி நீங்களும் ஒரு கணக்கினை ஆரம்பித்து அவர்களது விளம்பரங்களை வெளியிட ஆரம்பியுங்கள்.

மேலும் இவ்வாறான சில இணையத்தளங்கள் பற்றிய விபரங்களை மேலும் ஒரு பதிவில் இடுகின்றேன். இப்பொழுது இரண்டாவது முறைக்கு போவோம்.

இணையத்தினூடாக வேலை செய்தல்.

இதற்கு நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்க தேவையில்லை. உங்களின் திறமைக்கேற்றவாறு பணம் சம்பாதிக்க முடியும். திறமையிருக்கின்ற அல்லது விருப்பம் இருக்கின்ற பலருக்கு இருக்கின்ற பிரச்சனையே இதற்கான வழிமுறைகள் தெரியாமைதான். கீழே அவற்றிற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.

இதற்கு பொதுவாக இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று இதற்கான வழிகளை செய்துதருகின்ற இணையத்தளங்கள் மற்றையது இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்.

இதில் முன்னைய வழிமுறையைப்பற்றி இப்போது பார்ப்போம்.

இணையத்தூடாக வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தரும் இணையத்தளங்கள் பல உள்ளன. அவற்றில் என்னைப்பொறுத்தவரை இலகுவானது என கருதும் இணையத்தளங்கள் இரண்டு கீழே.

ElanceElance

மேலே சொடுக்கி இந்த இணையத்தளத்தில் நீங்கள் ஒரு கணக்கினை ஆரம்பித்து கொண்டால் உங்கள் திறமைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சனை உங்களை நீங்கள் சந்தைப்படுத்துவதுதான். அங்கே உங்களுக்கேற்ற வேலை ஒன்றினை நீங்கள் கண்டுகொண்டால் உடனே நீங்கள் ஏன் அந்த வேலைக்கு தகுதியானவர் என்றும் உங்களால் எவ்வாறு அந்த வேலையை முடித்துக்கொடுக்க முடியும் என்றும் ஒரு கோரல் (Bid) ஒன்றினை செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இங்க ஆகக்குறைந்த தொகை 50 அமெரிக்க டொலர்கள் என்பதால் சிறிய வேலைக்கே நீங்கள் நல்ல பணத்தினை சம்பாதித்து கொள்ள முடியும்.

வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் வேலை வகைகள்.

GetAFreelancer

இந்த இணையத்தளமும் மேலே குறிப்பிட்டதைப்போன்றதுதான். இங்கு ஆகக்குறைந்த தொகை 30 அமெரிக்க டொலர்கள்.

நாங்கள் இப்பதான் வலைப்பதிவெண்டாலே என்னெண்டு பாத்திருக்கிறம். உதில கேட்டிருக்கிற விசயம் தெரியுமெண்டா நான் ஏன் இப்படி இருக்கிறன். இதைவிட சுகமான வேலை ஏதும் இருந்தா சொல்லு எண்டுற ஆக்களுக்குதான் கீழ இருக்கிற இணைத்தளம்.

Mturk

இந்த இணையத்தளம் அமேசன் நிறுவனத்தின் ஒரு பகுதி. இங்கு நீங்கள் மிகச்சிறயளவு பணத்திற்கு சிறிய சிறிய வேலைகளை செய்ய முடியும். வீட்டில ஒரு பொழுதும் போகேல்ல நல்ல இணைய இணைப்பு இருக்கு எண்டு சொல்லுறாக்களுக்கு இது நல்ல இடம். இந்த படம் நல்லா இருக்கு. இது நல்லா இல்லை எண்டு சொன்னாலே காசு கிடைக்கும்.

போய் ஒரு இரண்டு வேலை செய்து பாருங்க.

இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்

இரண்டாவது முறையில வேலைகளை தேடிக்கண்டுபிடிக்கிறதே கஸ்டமான வேலை. என்னுடைய பங்கிற்கு கீழ ஒரு தொடுப்பு தந்திருக்கு போய் பாருங்க. அவ்வளவுதான்.

Work with Yaro


அடுத்த பதிவில ஒரு சிறந்த கோரல் (Bid) ஒன்றை எப்பிடி செய்யிறது, எப்பிடி இலகுவா வேலைகள் எடுக்கிறதென்பதை பற்றி விரிவா பாப்பம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

குறிச்சொற்கள்: , , , , , ,

81 பின்னூட்டங்கள்

  1. Tamilish.com சொல்லுகின்றார்: - reply

    இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க….

    பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது…

  2. இலங்கேஸ்வரன்.ச சொல்லுகின்றார்: - reply

    நல்ல தகவல் நன்றி.

  3. satheesh சொல்லுகின்றார்: - reply

    நல்ல தகவல்

    பிளாக்பாஸ்டில் வத்திருந்தால் தான் கூக்ளி போன்ற நிறுவனங்கள் மூலம் பணம் பண்ண முடியுமா?

    வேர்ட்பிரசில் சாத்தியம் தானே. அப்படி இல்லை எனில் கூக்ளி தவிர்த்து மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை வேர்ட்பிரசில் எவ்வாறு இணைப்பது.

    நன்றி…
    சதீஸ்

  4. மாயா சொல்லுகின்றார்: - reply

    http://www.inlinks.com/
    Durupal க்கும் WordPressக்கும் தான் வேலைசெய்யுமாம் 🙁

    கூகிள் அட்சென்ஸ் மொழி பிரச்சினையென்டு சொல்லுது
    வேறையேதாவது இருக்கா ? ? ? ?

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    சதீஸ்,

    இலவச வேர்ட்பிரஸ் எங்களை வேறு நிரல் கோப்புகளை இணைக்க அனுமதிப்பதில்லை.

    உங்களிடம் சொந்த தளம் ஒன்று வேர்ட்பிரஸில் இருக்குமாயின் உங்களால் கூகிள் அட்சென்ஸை இணைத்துக்கொள்ள முடியும்.

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    இலங்கேஸ்வரன் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  7. ila சொல்லுகின்றார்: - reply

    nanri bagee

  8. sasi சொல்லுகின்றார்: - reply

    Very usefull feed back

  9. கடகம் சொல்லுகின்றார்: - reply

    நல்ல தகவல் நன்றி.
    அடுத்த பதிவினை விரைவாக இடுங்கள்.
    [(Bid) ஒன்றை எப்பிடி செய்யிறது, எப்பிடி இலகுவா வேலைகள் எடுக்கிறதென்பதை பற்றி ]

  10. பகீ சொல்லுகின்றார்: - reply

    மாயா வாங்க,

    Inlinks HTML நிரலை பெற்றுக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் உங்களால் அதனை சேர்க்க முடியும். அட்சென்ஸ் தொடர்பான கேள்விக்கு பகுதி இரண்டில் பதிலளித்திருக்கிறேன் பாருங்கள்.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  11. பகீ சொல்லுகின்றார்: - reply

    இளா, சசி வாங்க,

    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

  12. பகீ சொல்லுகின்றார்: - reply

    கடகம் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    கோரல் தொடர்பான பதிவு பகுதி மூன்றில் இடப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

  13. ponvendhan சொல்லுகின்றார்: - reply

    Inlinks எனது கணக்கை ஏற்றூக்கொள்ள மறுக்கிறது! WordPress 2.0 ஐ மட்டுமே ஏற்கும்போல (wordpress 2.0 என்றால் என்ன?) நான் wordpress ல் இலவச கணக்கு ஒன்று வைத்துள்ளேன்! நான் WordPress 2.0 ஐ எவ்வாறு பெறுவது? அதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

  14. பகீ சொல்லுகின்றார்: - reply

    பொன்வேந்தன் வாங்க,

    வேர்ட்பிரஸ் இலவச கணக்கு ஒன்றினை நீங்கள் வைத்திருந்தால் உங்களால் inLinks விளம்பரங்களை அதில் விளம்பரப்படுத்த முடியாது. inLinks மட்டுமென்றல்ல வேறெந்த வெளி நிரல்களையும் அதனுடன் இணைத்துக்கொள்ள முடியாது.

    அவர்கள் வேர்ட்பிரஸ் எனக் குறிப்பிடுவது, வேர்ட்பிரஸினை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளுவதன் மூலம் வைத்திருக்கும் வலைப்பதிவினை ஆகும். வேர்ட்பிரஸ் 2 என்பது அதன் இரண்டாம் பதிப்பு (அதாவது புதிய பதிப்பு – இப்பொழுது 2.7) இதனை நீங்கள் http://www.wordpress.org இலிருந்து இலவசமாக தரவிறக்கி கொள்ளமுடியும். இதனை நிறுவுவதற்கான வழங்கிக்கு நீங்கள் செலுத்தும் பணமே உங்களுக்கான செலவாகும். பல விலைகளில் வழங்கி இருக்கிறது. (ஆண்டுக்கு 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 500 வரை)

    தமிழ் வலைப்பதிவுலகில் பலர் இவ்வாறாக தளங்களை வைத்திருக்கின்றார்கள். ஊரோடியும் கூட அப்படியான ஒரு தளம்தான்.

    மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  15. Raji சொல்லுகின்றார்: - reply

    for tamil blog,how can i get income from adsense?
    google rejected my adsense form due to this reason only(tamil)…
    give some help bagee!

  16. பகீ சொல்லுகின்றார்: - reply

    றஜி வாங்க,

    உங்கள் கேள்விக்கான பதில் பகுதி இரண்டில் இருக்கிறது பாருங்கள்.

  17. shankar சொல்லுகின்றார்: - reply

    You are doing very good article, Thanks.amazon m turk now says that they will not provide jobs to other countries except us. isn’t it?
    I tried to open an account. In the form itself they told this. do you still do any business with them?
    how to overcome this?

  18. ponvendhan சொல்லுகின்றார்: - reply

    நண்பரே!

    உங்களுக்கு எனது நன்றிகள்! உங்களின் உதவியால் நான் ரூ.8000 Amazon Mturk ல் விண்ணப்பித்துள்ளேன்.

    ஆனால் அந்த காசோலை எப்பொழுது வந்து சேரும் என தெரியவில்லை! நான் ஏற்கனவே PAN card verify செய்துவிட்டேன்!

    உதவுங்கள்! நன்றி

  19. vijayaragavan சொல்லுகின்றார்: - reply

    please give me your phone number……

  20. பகீ சொல்லுகின்றார்: - reply

    சங்கர் வாங்க,

    எனக்கு வேலை எடுக்கிறதில எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.

    பொன்வேந்தன் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்தினை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது, நன்றி.

  21. பகீ சொல்லுகின்றார்: - reply

    விஜயராகவன் வாங்க,

    உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றேன் பாருங்கள்.

  22. thamayanthy சொல்லுகின்றார்: - reply

    thank u bakeerathan u done grate job, i also try.

  23. பகீ சொல்லுகின்றார்: - reply

    தமயந்தி,

    வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. சந்தேகம் ஏதாவது இருந்தா கேளுங்க.

    நீங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறீர்களா?

  24. SELVARANI சொல்லுகின்றார்: - reply

    am

  25. SELVARANI சொல்லுகின்றார்: - reply

    very very nice

  26. ஆ.ஜெகன்னாதன் சொல்லுகின்றார்: - reply

    migavum nalla thagaval .

    naan oru oru engineer . Enakku Computer nantraga use panna theriyum.

    Inter job moolamaaga sambathikka aasaippadugiren .

    Mudindhaaal konjam udhavavum

  27. Jeyasree சொல்லுகின்றார்: - reply

    hi
    It is really very good article.I am updating my software skills after few years break.Hope this site useful to me.thanks for your article,
    Regards,
    ljeyasree@yahoo.co.in

  28. sai சொல்லுகின்றார்: - reply

    Hai anna!
    http://www.richptc.com
    link click seitha 1$ give.
    Ivarkalai nampalama..
    ple reply.

    • தளவாய் பாண்டி சொல்லுகின்றார்: - reply

      சங்கர் நம்ப வேண்டாம். நான் payout கொடுத்து ஆறு மாதமாகிறது.
      இன்னும் பதிலில்லை.
      நீங்கள் CLICKSENSE.COM முயற்சி செய்து பாருங்கள். அதில் முக்கியமாக clicksense toolbar டவுன்லோட் செய்து install செய்யுங்கள். ஒரு நாளைக்கு 20 ads
      பார்க்கலாம்.

    • loan-reviews.net சொல்லுகின்றார்: - reply

      வணக்கம் பகீ
      உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது
      தொடரட்டும் உங்கள் பணி.
      அன்புடன்
      சிவனடியான்

  29. Madurai Jayasri சொல்லுகின்றார்: - reply

    Adsenz il ‘search’ enkira varathai ubayogikalama?

    enathu URL i parthu seiya vendiya thiruthangal patri kuravum.

    Ubayokika kudatha varigal, varthaigal patri kuravum anna.

  30. Shankar சொல்லுகின்றார்: - reply

    very nice

  31. Mani.G சொல்லுகின்றார்: - reply

    http://www.freewebs.com ல் இலவச வெப்தளத்தை எவ்வாரு உருவாக்குவது எப்படி?,

    உருவாக்கி வெப்தளத்தில் கூகிள் அட்சென்ஸை இணைத்துக்கொள்ளவது எப்படி?

    நன்றி.

  32. Tharshi சொல்லுகின்றார்: - reply

    நான் website open செய்தால் ஒவ்வொரு மாதமும் காசு கட்ட வேண்டுமா?

  33. பகீ சொல்லுகின்றார்: - reply

    தர்சி அது நீங்கள் எவ்வகையான அல்லது எவ்வாறான இணையத்தளத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. ஊரோடிக்கு நான் மாதம் மாதம் சிறிதளவு பணம் கட்டுகின்றேன். நீங்கள் இலவசமாக வேர்ட்பிரஸ் சேவையை அல்லது புளொக்கர் சேவையை பயன்படுத்தி வலைப்பத்திவொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.

  34. பகீ சொல்லுகின்றார்: - reply

    மணி, நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு இணையத்தளம் ஒன்றை உருவாக்கி (இப்பொழுது பல மென்பொருள்களை பயன்படுத்தி இதனை செய்ய முடியும்) அதனை freewebs இல் upload பண்ணி விட்டால் சரி.

  35. பகீ சொல்லுகின்றார்: - reply

    Sai நம்பேலாது.

  36. FAHEY சொல்லுகின்றார்: - reply

    adsense account appothu active aqum?

  37. ச,பாரதிராஜா சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் ஐயா,

    1.இந்த ( http://www.bharathikanavu.page.tl ) என்னுடைய வலையதளத்தின் மூலமாக விளம்பரம் செய்து பணம் சம்பாதிகக் முடியுமா ? சாத்தியமா ?

    2. அப்படி சாத்தியம் என்றால் அதில் பதிவும் செய்யும் போது , Team & condition எவ்வாறனது, நம்பி பதிவு செய்யலாமா ?

    3. எனக்கு தமிழ் டைபபிங்கு நன்கு தெரியும் அதற்கு தகுநதார்போல் இணையதளத்தின் மூலமாக வேலைவாய்ப்பு கிடைக்குமா ? தமிழில் டைப் செய்து தருவதற்கு , அப்படி செய்து கொடுத்தால் பணம் சரியாக கிடைக்குமா. இங்க நிறை செய்துகொடுத்து பணம் கிடைக்காமல் போனது, அதனால்தான்,

    4, நான் மாற்றுதிறனாளி என்பதால் அத்தொகை அலைந்து சென்று வாங்க இயலமால் என் உழைப்பு வீணாகிபோனது, எனவே தங்கள் எனக்கு வலைதளங்களனி் மூலமாக ஒரு சரியான வேலைவாய்ப்பு அமைய உதவிட முடியுமா ?

    தங்கள் பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்கின்றேன்,

    நன்றி
    ச,பாரதி

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      பாரதி,

      ஒரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்து சம்பாதிப்பதானால், அது தினமும் பல நூறு வாசகர்கள் வந்து போகும் இடமாக இருக்க வேண்டும். அத்தோடு பெருமளவு பணம் ஈட்டுவது என்பது தமிழ் இணையத்தளத்தின் மூலம் அவ்வளவாக சாத்தியமாகாது.

      தமிழ் தட்டச்சு தொடர்பான வேலைகளை இணையத்தின் மூலம் பெற முடியுமா என எனக்கு நிச்சயமாக தெரியாது. எனக்கு தெரிந்த வரை இல்லை. ஆனால் பதிப்பகங்களில் சிலவேளை பெறமுடியும்.

      நீங்கள் இணையத்தளம் வடிவமைப்பு அல்லது டிசைனிங் செய்பவராக இருந்தால் வேலைகளை பெற முயற்சிக்கலாம்.

      அன்புடன் பகீ.

      • ச,பாரதிராஜா சொல்லுகின்றார்: - reply

        நன்றி

        நான் வைத்திருக்கும் இநத் வலைதளத்தைக்கொண்டு விளம்பரம் செய்ய இயலுமா ?
        இந்த வலைதளத்தைகொண்டு இங்கு இருக்கின்ற பொருட்களை பற்றி விளம்பரம் செய்யலாமா, இது இலவச சேவை வலைதளம் என்பதால் இது சாத்தியமா ?

  38. shahina சொல்லுகின்றார்: - reply

    other information for tamil

  39. Nisha சொல்லுகின்றார்: - reply

    Tks.
    Wish all the best.unkalil mujatsi mikaVum payan ullathaka ullathu.neraiya youths nalla our velai vaipaka amaikirathu.ethanai ennum virivaka kattukkolla avlaka ullen. enna seyyalam?

  40. […] பார்ப்போம். தொடர்ந்து வாசிக்க: பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் […]

  41. […] பார்ப்போம். தொடர்ந்து வாசிக்க: பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் […]

  42. […] பார்த்தோம். தொடர்ந்து வாசிக்க: பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் […]

  43. vijayarajini சொல்லுகின்றார்: - reply

    i m really thanks my dear friend…i m searching for lost 3 months for an good on line company…finally you screen it….thank u ….i really thanks

  44. theepa சொல்லுகின்றார்: - reply

    hai,
    what is your advice regarding the BUX program. can we trust that ?

  45. sivanadiyan சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகீ
    உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது
    தொடரட்டும் உங்கள் பணி.
    அன்புடன்
    சிவனடியான்

  46. Manikandan J சொல்லுகின்றார்: - reply

    Hello Sir,
    I am serving in Central Govt. now posted in Delhi. My native Chennai. I have One to Three hours free my current job. i want to make money online. but i have no idea. How to do?
    i don’t have any web page, i don’t no how to make this, in this situation what i want to do? Please guide me. through email.
    Thank You?

  47. sithesh, சொல்லுகின்றார்: - reply

    what are steps to earn in article submission?

  48. kajamoideen சொல்லுகின்றார்: - reply

    Hello Sir,
    I am a graphic designer. I have One to Three hours free my current job. i want to make money online. but i have no idea. How to do?
    i don’t have any web page, i don’t no how to make this, in this situation what i want to do? Please guide me. through email.
    Thank You

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      முதலில் உங்களுக்கென ஒரு portfolio இனை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு freelance தளங்களுக்கு சென்று வேலை தேடத் தொடங்குங்கள். அங்கே நீங்கள் சிறிதளவு பிரபலமாகிவிட்டால், வேலை தருபவர்கள் உங்களை தேடி வருவார்கள்.

  49. satha சொல்லுகின்றார்: - reply

    Dear Pa.kee,
    I have one blog in the blogger but I do not have enough visitors. I am not expecting any income through that. However I could do something like entering data, typing and search and find things in the web.
    Is it possible for me to do some online jobs.
    I am from Jaffna, Sri Lanka and have all the difficulties of facilities such as power and net connection though I have a broadband connection.
    If possible please reply to my email.
    -sathananthan.

  50. மயில் சொல்லுகின்றார்: - reply

    ஒரு இணையத்தளம் துவக்குவதை முழுமையாக(ஹெச்டிஎம் எல்) தமிழ்மூலம் இலவசமாகச் சொல்லிக்கொடுக்க யாராவது இருக்கிறார்களா?

  51. karthic சொல்லுகின்றார்: - reply

    உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது

    i am login and submite the site from ” info@inlinks.com ” how to show my website ads seen please tell me other next steps

    by
    a.karthic

  52. மணி சொல்லுகின்றார்: - reply

    சார் நீங்கள் சொன்னது போல் http://www.inlinks.com ஒரு கணக்கினை open செய்துவிட்டேன்..எனக்கு ஒரு சின்ன சந்தேகம்…என்னிடம் நிறைய தமிழ் 1980 வந்த வீடியோ பாடல்கள் இருக்கிறது… அதை பிளாக்கில் செற்க்காலாமா ? நீங்கள் சென்னது போல் ஒரு பிளாக்கில் படித்துகொண்டு இருக்கும் போது விளம்பரத்தை clik செய்யமாட்டோம் அதில் ஒரு சே◌ாம் போறிதனம்… ஆனால் ஒரு சிலரின் பிளாக்கில் நாம் எதை படிக்க வேண்டுமோ அதை படிக்க cilk செய்தால் போதும்… விளம்பரம் தானாக open ஆகும் அது எப்படி சார்… இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளித்தால் பரவாயில்லை… வருமயை சற்று சரிசெய்து விடுவேன்…

  53. ramanan சொல்லுகின்றார்: - reply

    wordpress freee web site il add enaika mudeuma??

  54. RAJAN சொல்லுகின்றார்: - reply

    text link adsல் keywords என்றால் என்ன?

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      உங்கள் இணையத்தளம் தொடர்பான சில குறிச்சொற்கள். உதாரணமாக ஊரோடிக்கு நான் தொழிநுட்பம், வேர்ட்பிரஸ் என்பனவற்றை குறிச்சொற்களாய் கொடுக்கலாம்.

  55. ருத்ரன் சொல்லுகின்றார்: - reply

    வணக்கம், திரு. பகீ

    இது (http://manavaasam.com/) என்னுடைய வளைதளம். இதில் நான், நீங்கள் மேற்கூறியவற்றில் எதனை பின்பற்றினால் பயனடையலாம் என்று கூற முடியுமா?

    நன்றி
    ருத்ரன்

  56. m sivan சொல்லுகின்றார்: - reply

    taxt link ads ennaku permission tharavella sir ennoda bloger innnum improve akannum solranga
    next ninga sonnna elance la poitu epadi work panrathu nu therila athe sollluna sir ,bloger la ennna mukyama vennnM ennna iruntha ads tharuvanga

  57. prathap சொல்லுகின்றார்: - reply

    இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாமா?

  58. thas சொல்லுகின்றார்: - reply

    இலங்கையில் இருந்து சம்பாதிக்கலாமா

  59. பழனிகுமார் சொல்லுகின்றார்: - reply

    நான் ஒரு கால் ஊனமுற்றவன். நான் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை சும்மா தான் இருக்கேன்.இந்த நேரத்தை பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு type வேலை ஓரளவு தெரியும். அது மட்டுமல்லாமல் கணிணி துறையில் அனுபவம் உள்ளது. எனக்கு உதவும் வகையில் ஏதாவது ஓரு நம்பிக்கையான் வழியை கூறுங்கள்.

  60. laan-info.dk சொல்லுகின்றார்: - reply

    ஒரு இணையத்தளம் துவக்குவதை முழுமையாக(ஹெச்டிஎம் எல்) தமிழ்மூலம் இலவசமாகச் சொல்லிக்கொடுக்க யாராவது இருக்கிறார்களா?

  61. kathir சொல்லுகின்றார்: - reply

    i am kathir ptc ad job i am today join ithu good or bad

  62. கோமதி.க சொல்லுகின்றார்: - reply

    நண்பர்களே! ஒரு வெப் ஸைட் தில் இருந்து இன்னொரு வெப் ஸைட்திற்கு
    லிங்க் கொடுக்க காபீரைட் வாங்க வேண்டுமா ? அதே போல் ஒரு பாட்டிற்கு (பாடலுக்கு) எப்படி காபீரைட் வாங்குவது ..

  63. கோமதி.க சொல்லுகின்றார்: - reply

    அதே சமயம் இன்னுமொரு சந்தேகம்.
    ஸ்ட்யாடிக் ஸைட் காலை விட டைநமிக் ஸைட் அதிகமாக பணம் சம்பாதிக்கிறதா? நான் ஒரு சின்ன ஸைட் க்ரியேட் பண்ணி உள்ளேன் . இது மற்ற ஸைட் களுக்கு லிங்க் கொடுப்பது மட்டுமே . இதில் ஏதாவது லீகல் பிரச்சனைகள் உள்ளதா நண்பர்களே ! கட்டாயம் பதில் சொல்லுங்கள் .

  64. M.Subas சொல்லுகின்றார்: - reply

    கம்ப்யூட்டர் இருக்கு…

    இன்டர் நெட் இருக்கு….

    தமிழ் தட்டச்சு தெரியும்.

    கவிதைகள், கட்டுரைகள் தமிழில் எழுதுவதில் எப்போதும் சுய ஆர்வமும் ஆனந்தமும் உண்டு.

    Dreamweaver (html,php,mysql), போட்டோ சொப், வீடியோ,ஆடியோ பற்றிய

    அடிப்படைகள் ஒரளவுக்குத் தெரியும்.

    Facebook, Youtube, Bloger போண்றவற்றிலும் ஈடுபாடு உண்டு.

    ஆனால் பணம் சம்பாதிக்க மட்டும் தெரியல…..?

    ஏன் என்றால் கொஞ்சம் கஸ்ட்டப்பட்டு தான் ஆங்கிலம் வாசிக்க முடிகிறது.

    தமிழ் வழியில் படித்ததால் ஆங்கிலம் எழுதுவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது.

    அதாவது தமிழ் வழியில் பணம் கிடைக்கும் வகையிலான தொழில் வாய்புகள் பற்றி

    வழிகாட்டி உதவும் வண்ணம் அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்ளுகின்றேன்.

    என்னுடைய மின் அஞ்சல் mullevaikkal@gmail.com

    நண்றி,

    அன்புடன்
    M.சுபாஸ்.
    http://tamilkurall.blogspot.in/

  65. R.Parthasarathi சொல்லுகின்றார்: - reply

    hi,

    please, mail to the job details,& how to learn money ?

    Thanks&Regards,
    rps.

  66. narayanasami சொல்லுகின்றார்: - reply

    நான் இலண்ஸ் ல் ரிஜிஸ்டர் பண்ணிநேன் பட் திரும்ப ஒபன் பண்ண டமுடியல, அமேசன் இணைய தளம் அமேரிக்க சிப் கோட் கேட்கிறது, என்ன செய்ய

  67. Prakash சொல்லுகின்றார்: - reply

    Hello sir……..
    Amazon Mechanical Turk is good one. But I cant Create Indian user ID. Please help me.
    How to get Indian User ID?

  68. arivalagan சொல்லுகின்றார்: - reply

    dear sir iwith data entry opeartor

  69. basa சொல்லுகின்றார்: - reply

    ennaiya thalam moolam sambathippathu yeppadi yendru sollungal pls

  70. venmathi சொல்லுகின்றார்: - reply

    குழந்தை பெயர்கள் தொடர்பான வலைத்தளத்தினை
    உருவாக்கினால் அதற்கு கூகுள் விளம்பரம் கிடைக்குமா?