இன்று எந்த ஒரு இணைய வடிவமைப்பாளரோ அல்லது இணைய மென்பொருள் உருவாக்குபவரோ தவிர்த்துவிட முடியாத ஒரு இடத்தினை அடொப் பிளாஸ் (Adobe Flash) கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி ஒரே இரவில் நடந்து விட்ட ஒன்றல்ல. எவ்வாறு இது உருவாகியது?
Jonathan Gay என்கின்ற கட்டிட கலைஞர் தனது வரைபடங்களை வரையும்போது இந்த வரைபடங்கள் கட்டடங்கள் ஆன பின்னர் எவ்வாறு இருக்கும் என்று முனனமே அறிந்து கொள்ள முடியவில்லையே என கவலைப்படத்தொடங்கியபோது இந்த மென்பொருளின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அப்பொழுது அவரிடம் …
உலகின் மிக அழகிய Hub
உலகின் மிக அழகிய Hub ஒன்றினை பிருத்தானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இதில் நான்கு USP ports, 2 firewire port, 1 சிறிய காற்றாடி மற்றும் ஒரு சிறிய மின்விளக்கும் உண்டு.
உலகின் மிகப்பெரிய வண்டு
உலகிலேயே மிகப்பெரிய வண்டு Goliathus cacicus எனப்படும் வண்டினம்தான். இது ஐவரி கோஸ்ரை (Ivory coast) இனை தாயகமாக கொண்டது. இதில் ஆண் வண்டுகள் 5 தொடக்கம் 10 சென்ரிமீற்றர் வரை நீளமானவை. பெண்வண்டுகள் பொதுவாக 7 சென்ரி மீற்றர் அளவிலானவை.
இப்படங்களில் உள்ளவை பெண் வண்டுகள்.
அதிசய புகைப்படம்
முள்ளம் பன்றியின் முட்கள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை இந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுதுதான் ஒரு முள்ளம் பன்றியுடன் சண்டை செய்து விட்டு வந்திருக்கும் இந்த நாயின் புகைப்படங்களை பாருங்கள்.

பின்னூட்டங்கள்