நகைச்சுவை

இந்த வார இணையம் – 1

பொதுவாக கணினி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களின் பெரும்பகுதி நேரம் அவர்களது வேலை மற்றும் பல விடயங்கள் தொடர்பாக வாசிப்பது மற்றும் கற்றுக்கொள்ளுவது போன்றனவற்றில் கழியும். அவ்வகையில் ஒவ்வொரு வாரமும் நான் வாசித்தவதைகளில் எனக்கு பிடித்தவை மற்றும் மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்று எண்ணுகின்றவைகளை தொகுத்து ஒரு பதிவாயிட எண்ணியுள்ளோன். அவ்வகையில் இவ்வாரம்.. SOPA மற்றும் இணைத்தள பகிஸ்கரிப்பு அமெரிக்க அரசாங்கத்தின் SOPA சட்டமூலம் நன்மையை விட தீமையே செய்யும் எனபதனால் பலரும் அதனைக்கைவிடுமாறு ...

மேலும் வாசிக்க →

எல்லாருக்கும் காசு பிரச்சனைதான் அதுக்காக…

வேணுமெண்டா இவங்கள் மாதிரி ஒரு நாளைக்கு 27 மணித்தியாலம் வேலைசெய்யலாம்.

மேலும் வாசிக்க →

லோகோக்கள் உருவாவது எவ்வாறு.

நீங்கள் இணையத்தளங்களில் பல லோகோக்களை பார்த்திருப்பீர்கள். சில நிறுவனங்களின் பெயரை சொன்னாலே அவற்றின் பெயர்தான் உங்களுக்கு அவற்றின் லோகோக்கள் தான் நினைவுக்கு வரும். அவ்வாறான சில லோகோக்கள் எவ்வாறு உருவாகின என கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க →

Snow Leopard Vs Windows 7

ஏறத்தாறள மூன்று இலட்சம் பேரை இடம்பெயர வைத்த யாழ்ப்பாண வரலாறு காணாத வெள்ளத்துக்கு பிறகு இண்டைக்குத்தான் இணையத்துக்குள்ள ஊர்ந்து வர முடிஞ்சுது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சரி வந்திட்டுது. இப்ப விசயத்துக்கு வருவம். ஒண்டுமில்லை கீழ படத்தை பாத்து தெரிஞ்சுகொள்ளுங்க.

மேலும் வாசிக்க →

ஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால்.

இந்த படம் எனக்கு மின்னஞ்சலில வந்தது. நீங்களும் பாக்க.

மேலும் வாசிக்க →