உதவிக்குறிப்புகள்

வேறென்ன உதவிக் குறிப்புகள் தான்..

இந்த வார இணையம் – 1

பொதுவாக கணினி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களின் பெரும்பகுதி நேரம் அவர்களது வேலை மற்றும் பல விடயங்கள் தொடர்பாக வாசிப்பது மற்றும் கற்றுக்கொள்ளுவது போன்றனவற்றில் கழியும். அவ்வகையில் ஒவ்வொரு வாரமும் நான் வாசித்தவதைகளில் எனக்கு பிடித்தவை மற்றும் மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்று எண்ணுகின்றவைகளை தொகுத்து ஒரு பதிவாயிட எண்ணியுள்ளோன். அவ்வகையில் இவ்வாரம்.. SOPA மற்றும் இணைத்தள பகிஸ்கரிப்பு அமெரிக்க அரசாங்கத்தின் SOPA சட்டமூலம் நன்மையை விட தீமையே செய்யும் எனபதனால் பலரும் அதனைக்கைவிடுமாறு ...

மேலும் வாசிக்க →

cufon மற்றும் font-face

இணையத்தளங்களை வடிவமைக்கும்போது அல்லது எங்களது சொந்த வலைப்பதிவுகளிலேயே வழமையான எழுத்துருக்கள் அல்லாது வேறு எழுத்துருக்களை பயன்படுத்த நாங்கள் விரும்புவதுண்டு. ஆனால் அனேக நேரங்களில் அது அனைவருக்கும் சரியாக வேலைசெய்யாது. அவ்வவ் எழுத்துருவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அவ்வெழுத்துருக்கள் தெரியும். (முன்பு பாமினி எழுத்துருவில் இணையத்தளம் வைத்திருப்பவர்கள் எழுத்துருவையும் தரவிறக்க வழங்குவது இதற்காகவே.) இந்த பிரச்சனையை பல விதங்களில் தீர்க்க முடிந்தாலும் பிரபலமான இரண்டு முறைகளை பற்றி இங்கே குறிப்பிடுகின்றேன். 1. Font-face இது CSS ...

மேலும் வாசிக்க →

Custom Post types என்றால் என்ன?

ask.oorodi.com ஊடாக சில நாட்களின் முன் வேர்ட்பிரஸினை ஒரு Content Management System ஆக பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் Custom Post type இனை பயன்படுத்தலாம் என பதிலளித்திருந்தேன். சிறிது விளக்கமாக இங்கே... வேர்ட்பிரஸ் ஆனது பதிப்பு 3 இன் பின்னர் ஒரு பதிவு மென்பொருள் (blogging script) என்பதனைத்தாண்டி ஒரு சிறந்த Content Management System ஆக உருவெடுத்துள்ளது. இருந்தாலும் Joomla ...

மேலும் வாசிக்க →

சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் வழங்கிகளில் நிறுவி பயன்படுத்த முடியும். இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்களும் பின்னூட்டங்களில் சொல்ல முடியும். 1. Simple Invoices இதனை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொண்டால் ...

மேலும் வாசிக்க →

புத்தகக்குறிகளுக்கு xmarks

நான் பகுதிநேரமாக ஒரு இணையத்தள வடிவமைக்கும் பணி செய்து வருவதனால் தினமும் பல இணைய உலாவிகளை பயன்படுத்துவது வழமை. எனக்கு தேவையான ஏதாவது விடயத்தை இணையத்தில் கண்டால் எனது கை தனாகவே அதனை புத்தகக்குறிகளுக்குள் சேர்த்துவிடும். இதனால் ஒவ்வொரு இணைய உலாவியிலும் வேறு வேறு பல புத்தகக்குறிகள் இருக்கும். ஏதாவது ஒரு சேர்த்துவைத்த புத்தக்குறியை தேட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். எல்லா இணைய உலாவிகளையும் திறந்து தேடவேண்டிய தேவை ஏற்படுவதோடு ...

மேலும் வாசிக்க →