மென்பொருள்

இலகுவாக Mockupகளை வரைதல்

நேற்றைய எனது mockup வரைந்து பணத்தினை வெல்லும் போட்டி பற்றிய விபரத்தில் உங்களை ஒரு mockup வரைந்து அனுப்புமாறு கேட்டிருந்தேன். இப்பதிவில் அவ்வாறு இலகுவாக Mockup களை வரைந்து கொள்ள உதவும் மென்பொருள்கள், சேவைகளை பார்ப்போம். 1. PENCIL PROJECT இலகுவாக மொக்அப் களை வரைந்துகொள்ள உதவும் ஒரு firefox addone இதுவாகும். உங்கள் firefox உலாவியில் நிறுவிக்கொண்டு உடனேயே வரைய ஆரம்பிக்கலாம். 2. Mockflow இங்கு ஒரு கணக்கினை உருவாக்கிக்கொண்டு இணையத்தளதிலேயே வரைந்து ...

மேலும் வாசிக்க →

இலகுவாய் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொள்ள Codecademy

கணினியில் Code எழுதுகிறவர்களை பார்த்து பலரும் பிரமித்துப்போவதுண்டு. இது எமக்குச்சரிவராது என்று எண்ணுபவர்களும் உண்டு. இதனை இலகுபடுத்தி அனைவரும் இலகுவாக Code எழுத கற்றுத்தரும் இடம்தான் Codecademy. மிக இலகுவான ஆங்கிலத்தில் படிமுறை படிமுறையாக நீங்கள் இங்கு Code எழுத கற்றுக்கொள்ள முடியம். இதுவரையில் ஜாவாஸ்கிரிப்ட் தொடர்பான பாடங்கள் பல இணைக்கப்பட்டுள்ளன. இலவசமாக கணக்கொன்றை உருவாக்கிக்கொண்டு ஒவ்வொரு படிமுறையாக அவ்விணையத்தளத்திலேயே செய்து பாரக்கலாம். (குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ளுவது உங்களைப்பொறுத்தது.) நீங்கள் கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் ...

மேலும் வாசிக்க →

எனக்கு பிடித்த ஐபோன் விளையாட்டுக்கள்

சில காலங்களின் முன் எனக்கு பிடித்ததும் பயனுள்ளதுமான ஐபோனில் (iPhone) இயங்குகின்ற சில மென்பொருள்களை இங்கே பட்டியலிட்டிருந்தேன். இப்பொழுது சில விளையாட்டுக்கள். இவற்றுள் இலவசமல்லாத விளையாட்டுக்களில் கட்டாயம் ஒரு Lite பதிப்பு இருக்கும். அதனை தரவிறக்கி விளையாடி பார்த்தபின் உங்களுக்கு விரும்பினால் பூரணமான பதிப்பனை வாங்கிக்கொள்ளலாம். 1. Highborn ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடுகின்ற வகிபங்கு விளையாட்டு இது (turn by turn role-play game). மிகவும் விறுவிறுப்பாக இருக்கக்கூடிய இந்த விளையாட்டின் ...

மேலும் வாசிக்க →

நாங்கள் மறந்த தமிழும் iOS 5 உம்

ஏறத்தாள ஒரு வருட காலமாக உருவாக்கப்பட்டு வந்த அப்பிள் நிறுவனத்தின் கைப்பேசி இயங்குதளத்தின் ஐந்தாவது பதிப்பு சில நாட்களின் முன்னர் வௌியிடப்பட்டது. மேம்படுத்தி சில நாட்களே பயன்படுத்தி வந்தாலும், என்னை கவர்ந்த சில வசதிகளை இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன். 1. தமிழ் இன்னும் அதிகமாய் தமிழ் விசைப்பலகையோ அல்லது பயனர் முகப்போ பூரணமாக இன்னமும் iOS இல் இன்னமும் இல்லையாயினும், Regional settings இல் இலங்கை அல்லது இந்திய தமிழை தேர்ந்தெடுத்தால் இலக்கங்கள் ...

மேலும் வாசிக்க →

Coding ஏதும் செய்யாமல் இணையத்தளம் உருவாக்க Adobe Muse

இணையத்தளங்கள் உருவாக்குவதற்கான மிகப்பிரபலமான பல மென்பொருள்களை உருவாக்கி வருகின்ற அடொபி நிறுவனம் தனது புதிய மென்பொருளான Muse இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Muse என்பது இதன் தற்போதய பெயர் என்பதோடு இம்மென்பொருள் பதிப்பு ஒன்றினை அடையும்போது அதற்கான பெயர் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Adoeb Muse இணை பயன்படுத்துவதன்மூலம் எவ்விதமான Coding உம் எழுதாமல் ஒருவரால் மிக இலகுவாக ஒரு இணையத்தளம் ஒன்றினை உருவாக்கிவிட முடியும். உங்களுக்கு தேவையான html மற்றும் css ...

மேலும் வாசிக்க →