அறிவியல்

haXe – புதிய கணினி மொழி

வளர்ந்து வரும் இணைய மற்றும் கணினி சார் மென்பொருள் உருவாக்கத்திற்கு புதிய வரவாகி உள்ளது haXe எனும் கணினி மொழி. இந்த மொழியினை பயன்படுத்தி அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கக்கூடிய மென்பொருட்களை உருவாக்கி கொள்ள முடியும். haXe மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை நாங்கள் ஜாவாஸ்கிரிப்டாகவோ, அக்சன் ஸ்கிரிப்டாகவோ, PHP ஆகவோ அல்லது NekoVM ஆகவோ கொம்பைல் செய்து கொள்ள முடியும். இதன் (வின்டோஸ், மக், லினக்ஸ் இயங்குளங்களுக்கிரிய) நிறுவல்களை இங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள். ...

மேலும் வாசிக்க →

Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது. ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.) இந்த தேடுபொறியினை மற்றைய, "தினமும் தோன்றும்" தேடுபொறிகள் போல ...

மேலும் வாசிக்க →

NimbleX – New potable linux

லினக்ஸ் இயங்குதளம் அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளை நாங்கள் கண்டு வருகின்றோம். அவற்றில் அனேகமானவை எம்மை மென்பொருள்களை தேடி அலைய வைக்கும் வகையைச் சேர்ந்தவை. உபுந்து போன்ற சில வெளியீடுகள் இலகுத்தன்மை மற்றும் நிரல்கள் தொடர்பில் பெருமளவு மேம்பட்ட தன்மையை காட்டுவதனால் பிரபலமடைந்திருக்கின்றன. அந்த வகையில் எமது flash memory இல் கூட நிறுவக்கூடிய வசதியுடன் 200 ஆடி அளவுடைய புதிய NimbleX லினக்ஸ் பதிப்பு காணப்படுகிறது. இது ஏறத்தாள ...

மேலும் வாசிக்க →

கதைக்கும் கடதாசி

மத்திய சுவீடன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதியவகையான டிஜிடல் கடதாசியினை உருவாக்கி உள்ளார்கள். இவை தாங்களே பேசக்கூடியவை. இவற்றில் நீங்கள் தொடுவதன் மூலம் அவற்றில் எழுதப்பட்டுள்ளவை (அச்சிடப்பட்டுள்ளவை) ஒலியாக எமக்கு கேட்கும்.மேலதிக தகவல்களுக்கு பிபிசி இணையத்தின் இப்பக்கத்தை பாருங்கள்.

மேலும் வாசிக்க →

இவ்வருடத்தின் சிறந்த 20 தயாரிப்புகள்

PC World இந்த வருடத்தின் 20 சிறந்த தயாரிப்புகளை வரிசைப்படுத்தியிருக்கின்றது. இவ்வருடம் முடிவடைய நீண்ட காலம் இருந்தாலும் இப்போதைக்கு இவையே சிறந்தவை என்கிறது pc world.#1 Google Apps Premier Edition (Web applications)#2 Intel Core 2 Duo (desktop CPU)#3 Nintendo Wii (game console)#4 Verizon FiOS (Internet service)#5 RIM Blackberry 8800 (smart phone)#6 Parallels Desktop (virtualization software)#7 Pioneer Elite ...

மேலும் வாசிக்க →