வேர்ட்பிரஸ் பதிப்பு 3.1 வெளிவந்ததில் இருந்து ஊரோடியின் வடிவமைப்பை புதிய வசதிகளை உள்ளடக்கி மாற்றுவதற்கு எண்ணயிருந்தேன். நீண்ட காலங்களின் பின்னர் இப்போதுதான் முடிந்திருக்கின்றது.
வேர்ட்பிரஸில் இருக்கும் "இடுகை வகைகள்" என்கின்ற வசதி இவ்வார்ப்புருவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் tumblr போன்ற பதிவு வகைகளை உருவாக்க முடிவதுடன் அவற்றை சிறிது வித்தியாசமாக வடிவமைப்பும் செய்ய முடிந்துள்ளது.
இதன் மூலம் எனக்கு பிடித்த புகைப்படங்கள் தொடுப்புக்கள் என்பவற்றையும் இலகுவாக இனவருங்காலங்களில் பதிய முடியும் என ...
மேலும் வாசிக்க →
தமிழ் வலைப்பதிவுகளில் பொதுவாக ஆங்கில பதிவுகளில் காணப்படுவது போல போட்டிகள் வைக்கப்படுவது குறைவு. அதற்கான தேவைகளும் இல்லாதிருப்பது ஒரு காரணம். இதோ அனைவரும் இலகுவாக கலந்துகொள்ளக் கூடிய ஒரு போட்டி.
போட்டிப் பரிசுகள்
முதற்பரிசு :- 4000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்
இரண்டாம் பரிசு : 2000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்
இதைவிடவும் இப்போட்டியை பற்றி தங்கள் வலைப்பதிவூடாகவோ அல்லது twitter மற்றும் facebook ஊடாக மற்றவர்களுக்கு ...
மேலும் வாசிக்க →
துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பெருக வலைப்பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன் ஊரோடி பகீ
மேலும் வாசிக்க →
நீண்டகாலமாகவே இருந்து வந்த ஒரு யோசனை இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழில் வேர்ட்பிரஸ் மற்றும் இணையமூடு வேலைசெய்தல் தொடர்பான கேள்விகள் வருவதுண்டு. அவற்றில் சில கேள்விகள் மீள மீள கேட்கப்படுபவையாக இருப்பதனால் அவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைப்பதற்காக ஊரோடியை கேளுங்கள் என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றேன்.
வேர்ட்பிரஸ், ஜூம்லா, சிஎஸ்எஸ், இணைய மென்பொருள்கள், மக், இணையத்தூடு சம்பாதித்தல், மென்பொருள் தமிழாக்கம் போன்ற விடயங்களில் உங்களுக்கு எழும் ...
மேலும் வாசிக்க →
தமிழர்கள் அனைவருக்கும் நன்மை பெருகவும் வாழ்வு சிறக்கவும் ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க →