Archives
Monthly Archive
for: ‘September, 2007’

வலைப்பதிவில் ஒரு வருடம்

“ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு …

Read More

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இணைய உலகின் சக்கரவர்த்தியாக இருந்து வருகின்ற கூகிள் இன்று தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரை உற்றார் உறவினர் மற்றும் ஊரோடி என்போர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.
கூகிள் என்கின்ற டொமைன் 1997 இல் பதியப்பட்டிருந்தாலும் அது இணையப்பக்கமாக செயற்படத்தொடங்கியது 1998 செப்ரெம்பரிலேயே.
கூகிள் 1998 இல்

அப்புறமா

Read More

1 Gb

தொழில் நுட்பம் எவ்வளவு வேகமா வளருது எண்டுறதுக்கு இந்த படம் ஒரு சாட்சி.
1Gb அப்பவம் இப்பவும்.

Read More

வண்ணை வரதராஜ பெருமாள் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

Read More

கூகிள் றீடர்

கூகிள் நிறுவனம் தவறுதலாக தனது கூகிள் றீடர் சம்பந்தமான சில தகவல்களை கூகிள் வீடியோவில் வெளியிட்டுவிட்டது. பொதுவாகவே கூகிள் தனது உள்விடயங்கள் வெளியிடப்படுவதை விரும்புவதில்லை. அந்த தகவல்கள் உங்களுக்காக.

Google Reader uses 10 TB for storing all the raw data
Google Reader crawls 8 million feeds
The rate of user growth = the rate of growth for the number of feeds
Search requires a lot of …

Read More
Page 1 of 212»

முன்னம் அலட்டியது