MySQL cheat sheet

MySQL தரவுத்தள மொழியினை கற்றுக்கொள்ளுபவர்களுக்கு இலகுவாக இருக்கும் வண்ணம் இந்த cheat sheet உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தரவு வகைகளை (data types) பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

8 மார்கழி, 2008

Sun released JavaFX 1.0

Sun நிறுவனம் தனது ஜாவா மொழியினை இணைய மென்பொருட்களை உருவாக்குவதற்கு மட்டுமென்று மேம்படுத்தி இனை வெளியிட்டுள்ளது. இது அண்மைக்காலமாக அடொபி நிறுவனத்தின் Flex மென்பொருள் உருவாக்கி வந்த சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

javaFX 1.0

மேலும் அறிய இங்கு வாருங்கள்.

5 மார்கழி, 2008

Snow Leopard Vs Windows 7

ஏறத்தாறள மூன்று இலட்சம் பேரை இடம்பெயர வைத்த யாழ்ப்பாண வரலாறு காணாத வெள்ளத்துக்கு பிறகு இண்டைக்குத்தான் இணையத்துக்குள்ள ஊர்ந்து வர முடிஞ்சுது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சரி வந்திட்டுது.

இப்ப விசயத்துக்கு வருவம். ஒண்டுமில்லை கீழ படத்தை பாத்து தெரிஞ்சுகொள்ளுங்க.

2 மார்கழி, 2008