ஐந்து கவிதைகள் – உமாஜிப்ரான்
வசந்தனுக்காக நிலம் சஞ்சிகையில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்த உமாஜிப்ரானின் கவிதைகளை தருகிறேன்.சுகம்பல்லரும்பா மழலைவாய்குதப்பும் கைவிரல்முரசழுந்தும் குறுகுறுப்புகாதல் கவ்விக் குதப்பும் மனங்களில்உள்ளொளிதெளிந்த ஆழ் சுனைமனதில்அலைகிளா அமிழ்ந்தாய்அதிர்வுசூழ் கவிதையெனஉன் சிறுசலனமும்குமிழ் பெருக்கசுனைமனது நுரைபூக்கும்கவிதை கவிதையாய்.காமம்1பாத்தியில் விழுந்து தெறிக்காது தவழ்ந்துவடிந்தடங்கும் பக்குவமாய்.2தறிகெட்டு பாய்ந்துபாத்திமேவிபரவி வடிந்துதேங்கி நாறும் சகதியாய்காதல் வனைந்த வாழ்வுமடியும் கன்றின் மூக்குமாய்முட்டி முட்டிஉனதும் எனதும்பார்வைகள் உமிந்தனஎன்னையும் உன்னையும்மிச்சமில்லாமல் கரைந்துமிச்சமில்லாமல் நிறைந்து போனோம்சருமத் துவாரங்களில் காதல்வழியவெள்ளொளியும் வாசமுமாய் விகசித்தோம்முழுநிலவின் முகமெனச் சுடர்பொலியும்உன் மனதில்நிலவில் ஒளவையெனநித்தியம் ...
மேலும் வாசிக்க →