Archives
All Posts Tagged
Tag: ‘கைப்பேசி’

ஐபோன் இணைய உலாவி

மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் கணினிகள் கொண்டிருக்கின்ற வசதிகளை கொண்ட safari இணைய உலாவியை கொண்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வசதிகளை கொண்டிருக்கும் என Macrumors வரிசைப்படுத்தி உள்ளது. அத்தோடு அது என்ன விதமான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டுப்பாடுகளை மட்டும் கீழே பாருங்கள்.

10MB max html size for web page
Javascript limited to 5 seconds run time
Javascript allocations limited to 10MB
8 documents maximum loaded on the iPhone due …

Read More

ஐபோன் வெளியாகிறது

அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக வருகிறது வருகிறது என்று சொல்லப்பட்டுவந்த ஐபோன் வருகின்ற 29 ஆம் திகதி பாவனைக்கு வருகின்றது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (BBC News)
ஐபோன் பற்றிய எனது ஏனைய பதிவுகள்.http://oorodi.blogspot.com/2007/01/f.htmlhttp://oorodi.blogspot.com/2007/02/iphone.html

Read More

அப்பிள் ஐபோ(f)ன்

இதன் வசதிகளுக்கு வருவோம்.
திரையளவு மற்றும் resolution (3.5 inches, 320 by 480 at 160 ppi)சாதாரண கைத்தொலைபேசிகளில் இல்லாத அளவு இது. உண்மையில் இது கைக்கணனிகளில் மட்டுமே உள்ள அளவாகும். எனது Digital photo album இப்பவே தயாராகுது, அப்பிள் ஐபோன் வாங்கின உடன அதில சேக்கிறதுக்கு.
கொள்ளளவு (4GB or 8GB)எனது ipod இனை என்ன செய்வது என்று சிந்திக்க வைத்திருக்கின்றது.
இயங்குதளம் (OS X)உண்மையில் எனக்கு Symbian OS (எனது கைத்தொலைபேசி Nokia …

Read More

முன்னம் அலட்டியது