Archives
All Posts Tagged
Tag: ‘தமிழ் வேர்ட்பிரஸ்’

பாகம் 6 – நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம்

வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்குதல்
வேர்ட்பிரஸின் முக்கிய வசதிகளில் ஒன்று அடைப்பலகைகள். நீங்கள் அடைப்பலகையை வடிவமைக்கும் விதத்திலேயே உங்கள் வலைப்பதிவை ஒரு முழு அளவிலான இணையத்தளமாக மாற்றிக்கொள்ள முடியும். அத்தோடு இலவசமாகவே ஏராளமான அடைப்பலகைகள் உங்களால் இணையத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ள முடியும்.
நான் பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன் அடைப்பலகை அடிப்படையாக index.php என்கின்ற கோப்பையும் style.css என்கின்ற கோப்பையும் கொண்டிருக்கும். மேலும் இது பற்றி அறிய பாகம் ஐந்தினை பாருங்கள்.
ஆனால் இவ்விரண்டு கோப்புகளை மட்டும் கொண்டு …

Read More

வேர்ட்பிரஸ் குருவாகுவோம் – பாகம் 5

முன்னைய நான்கு பாகங்களிலும் நாங்கள் வேர்ட்பிரஸினை எங்கள் கணினியில் நிறுவி ஒழுங்குபடுத்தி பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் வேர்ட்பிரஸை நாங்கள் விரும்பியவாறாக அழகுபடுத்த போகின்றோம் என்பதை பார்ப்போம்.
நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெருமளவான அடைப்பலகைகளை இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும் (Free wordpress themes என கூகிள் பண்ணி பாருங்கள்). இருந்தாலும் உங்களுக்கு மட்டுமென்றாயினும் ஒரு அடைப்பலகையை உருவாக்கும் ஆசை வருகின்ற போது இப்பாகம் உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். மேலதிகமாக …

Read More

வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் – பாகம் 3

இதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன்.
சரி இனி விசயத்துக்கு வருவோம்…
நீங்கள் நிறுவிக்கொண்ட வேர்ட்பிரஸின் நிருவாக முகப்பிற்கு வாருங்கள்.
இதற்கு உங்கள் இணையஉலாவியை திறந்து http://127.0.0.1/wordpress/wp-login.php என்ற முகவரிக்கு செல்லுவதன் மூலம் நீரபாக முகப்பினை அடைய முடியும். இதன்போது கேட்கப்படும் …

Read More

வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 2

நீங்கள் இந்த தொடரின் பாகம் ஒன்றில் உங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக மாற்றுவது என்று பார்த்தீர்கள். அந்த பதிவினை இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். சரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.
வேர்ட்பிரஸை நிறுவுதல்.
வேர்ட்பிஸை நிறுவுவதற்கு முதலில் நீங்கள் wordpress.org இற்கு சென்று அதன் பிந்திய பதிப்பை (இதை எழுதும் போது 2.5.1) தரவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை extract செய்து உங்கள் htdocs folder க்கு பிரதி செய்து கொண்டு செல்லுங்கள். இது …

Read More

நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 1

வேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது?? ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது?? எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ?? சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில பேப்பர் வாசிக்கிற பையன் மேல சொடுக்கி …

Read More
Page 1 of 212»

முன்னம் அலட்டியது