Posts Tagged "ரவிசங்கர்"

என்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க.

எல்லாரும் தொடர் விளையாட்டு எண்டு தொடங்குகினம். நானும் என்ர பங்குக்கு எனக்கு தெரிஞ்சதை தொடர் விளையாட்டாக்கி இருக்கு. நீங்கள் தினமும் அல்லது அதிகமாக பயன்படுத்துகின்ற மென்பொருள்களை சிறு விளக்கங்களோடு பட்டடியல் இட வேண்டும். அவ்வளவுதான். சில நாட்களுக்கு முன்னர் தொடர்விளையாட்டாக இருந்த ABCD... பலருக்கும் மிகவும் பயன்பட்டது போல இத்தொடர்பதிவும் பலருக்கும் பயன்படும். சரி கீழ என்ர தொகுப்பு.. (அனேகமானவை பலரும் பயன்படுத்துவதுதான்) Adobe Flash CS 3 இதுக்கு பெரிசா அறிமுகம் தேவையில்லை. மக்ரோமீடியா ...

மேலும் வாசிக்க →

Is உளறல் a twitter killer?

நம்ம ரவி அண்ணையின்ர உளறலைத்தான் சொல்லுறன். கன பேர் பார்த்திருக்ககூடும். என்னுடைய பங்குக்கு பதிவாவே போட்டிருக்கு. ரவிசங்கர் வேர்ட்பிரஸையும் புறொலொக் அடைப்பலகையையும் பயன்படுத்து ருவிட்டர் மாதிரி ஒரு இணையத்தை தொடங்கி இருக்கிறார். நான் போய் சேந்ததோட சரி பெரிசா ஒண்டும் உளறேல்ல. (நம்ம ஊரில இருக்கிற இணைய வசதி அப்படி) இந்த பதிவு ஏனெண்டா எனக்கு தெரிஞ்சவரையில இனி என்ன செய்யலாம் எண்டுறதுதான். Logo - புறொலொக் அடைப்பலகையை அப்படியே பாவிக்காமல் கொஞ்சம் நிறமாக்கி ...

மேலும் வாசிக்க →