6 gen ஐபொட் வெளியானது
அப்பிள் நிறுவனம் தனது மிகப்பிரபலமான ஐபொட் இன் அடுத்த பதிப்பினை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இங்கே வாங்க. பின் குறிப்பு :- எனக்கு யாரும் வாங்கித்தந்தா வேண்டாம் எண்டு சொல்லமாட்டன் ?????!!!!!!!……
மேலும் வாசிக்க →அப்பிள் நிறுவனம் தனது மிகப்பிரபலமான ஐபொட் இன் அடுத்த பதிப்பினை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இங்கே வாங்க. பின் குறிப்பு :- எனக்கு யாரும் வாங்கித்தந்தா வேண்டாம் எண்டு சொல்லமாட்டன் ?????!!!!!!!……
மேலும் வாசிக்க →இந்த சித்திரை தொடக்கத்தில் 100 மில்லியன் ஐபொட்களை விற்றுவிட்டதாக அப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இது ஐபொட் வெளிவந்ததிலிருந்து சரியாக ஐந்தரை வருடங்களாகும். இதுவே சரித்திரத்தில் மிகவேகமாக விற்றுத்தீர்த்த MP3 player ஆகும். அத்தோடு iTunes பாட்டுத்தளம் ஒன்றேகால் வருடத்தில் 100 மில்லியன் பாட்டுக்களை விற்று அமெரிக்காவின் ஐந்து பெரும் பாட்டு விற்பனையாளர்களில் நான்காவது இடத்தினை பெற்றுள்ளது. (விளக்கப்படத்தை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கா?? இது Macuser சஞ்சிகையின் ஆடி மாத பதிப்பில் ...
மேலும் வாசிக்க →மிக நீண்ட காலமாக (ஏறத்தாள ஒரு வருடம்) எதிர்பார்த்திருந்த சிறுத்தை இப்பொழுது களத்திற்கு வந்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது இயங்கு தளத்தின் பிரதான பதிப்பான Mac OSX 10.5 இனை வெளியிட்டுள்ளதோடு அதற்கு ஏற்றாற்போல் தனது இணையத்தளத்தினையும் மீள் வடிவமைப்பு செய்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அப்பிள் இணைத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க →இந்த ஐபோன் விளம்பரத்தை நீங்கள் ஒருகாலமும் பாத்திருக்க மாட்டியள். இப்பவெண்டாலும் பாருங்கோ..
மேலும் வாசிக்க →