இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்
மேலும் வாசிக்க →
இதற்கு முன்னர் புளொக்கரின் கருவிப்பட்டையை (Blogger navbar) எவ்வாறு நீக்குவது என்று பார்த்தோம். ஆனால் பலர் இதனை முற்றாக நீக்குவதற்கு விரும்புவதில்லை. ஏனென்றால் ஒரு இலவச சேவையை பயன்படுத்துவோர் வழங்கனர்களுக்கு செய்யும் மரியாதையாக இதனை கருதுகின்றனர்.
கீழே சொல்லப்படுகின்ற முறை மூலம் பதிவினை பார்வையிடுபவர் விரும்பிய நேரம் சுட்டியை மேலே கொண்டு செல்வதன் மூலம் கருவிப்பட்டையை மறைக்கவும் தோன்றவும் வைக்க முடியும்.
அடைப்பலகையில் மாற்றம் செய்யுமிடத்தை திறவுங்கள்.
tag இடையில் இந்த CSS நிரல் ...
மேலும் வாசிக்க →
சில புளொக்கர் தளங்களுக்கு செல்லும் போது மேலிருக்கும் புளொக்கர் பட்டை (Nav bar) காணாமல் போயிருப்பதை அவதானித்திருக்கின்றேன். (உதாரணம் - வவாசங்கம்) இது சம்பந்தமாக வலையில் தேடி பெற்றதை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
உங்கள் வலைப்பதிவின் மேல் உள்ள பட்டையை நீக்க வேண்டுமாயின் கீழிருக்கும் வரிகளை மற்றும் இடையில் எங்கு வேண்டுமானாலும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.
புளொக்கர் பயனாளர்கள்
#b-navbar {
height: 0px;
visibility: hidden;
display: none;
}
புளொக்கர் பேற்றா பயனாளர்கள்
#navbar-iframe ...
மேலும் வாசிக்க →