Posts Tagged "நகைச்சுவை"

அடொப்பின் பெண்களுக்கான வெளியீடு

அடொப் நிறுவனம் நீண்ட காலமாகவே இணைய மற்றும் வடிவமைப்புக்கான மென்பொருட்களை வெளியிட்டு வருகின்றது. கடந்த வருடம் தன்னுடன் மக்ரோமீடியா நிறுவனத்தையும் இணைத்தை பின்னர் இணைய மற்றும் வடிவமைப்பு மென்பொருட்களுக்கான முடிசூடா மன்னனாக அடொப் நிறுவனம் வடிவெடுத்திருக்கின்றது. இருந்தாலும் நீண்டகாலமாக அவர்களின் கனவாக இருந்து வந்த பெண்களுக்கான சிறப்பு மென்பொருளை அவர்களால் இப்போதுதான் வெளியிட முடிந்துள்ளது.

நீங்களும் பாருங்களேன்

24 ஆடி, 2007

என்ன இது….

கீழே இருக்கின்ற இந்த படத்தை பார்த்து என்ன தோன்றுகின்றது என்று சொல்லுங்கள்.



11 ஆடி, 2007

பெண்களும் வாகனங்களும்

பெண்கள் வாகனம் ஓடுறதை நீங்கள் எல்லாம் பாத்திருப்பீங்கள் ஆனா கீழ இருக்கிற மாதிரி ஓடுற ஆக்களை பாத்திருப்பிங்களோ????





4 சித்திரை, 2007