Posts Tagged "countries"

பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)

இந்த சின்னஞ்சிறிய நாடு பற்றிய குறிப்புகள் முழுவதும் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.பிற்கேன், கென்டர்சன், டியூசி மற்றும் ஒயினோ தீவுகள் (Pitcairn, Henderson, Ducie and Oeno Islands) என்று உத்தியோக பூர்வமாக அழைக்கப்படும் பிற்கேன் தீவுகள் தென் பசுபிக் சமுத்திரத்திலுள்ள நான்கு தீவுகளை கொண்ட தீவுக் கூட்டமாகும். பசுபிக் பிராந்தியத்தில் இன்னமும் மீதமிருக்கும் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசமும் இதுதான். இத்தீவுகளில் இரண்டாவது பெரியதான பிற்கேன் மட்டுமே மனிதர் வாழுகின்ற இடமாகும். தன்னாட்சியற்ற ...

மேலும் வாசிக்க →