உங்கள் இணையத்திற்கு இலவச லோகோ
நீங்கள் உங்கள் இணையத்தளத்திற்கு அல்லது வலைப்பதிவிற்கு ஒரு அழகிய லோகோ தேவைப்பட்டால் அதனை நீங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம் அல்லது Logo Instant இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.

இங்கு இருக்கும் லோகோக்கள் அனைத்தும் Web 2.0 வடிவமைப்பை கொண்டுள்ளதுடன் எந்த விதமான தேவைக்கும் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்பொழுது இந்த இணையத்தில் இருபத்தைந்து லோகோக்கள் உள்ளன. மேலும் அதிகமான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட உள்ளன.

மேலும் விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.
29 மார்கழி, 2008
2 பின்னூட்டங்கள்